``என்னய்யா, கூட்டத்தைக் காட்டணும்னு சொன்னேன், காலியா இருக்கு?''

``இருங்க தலைவரே, அஞ்சு நிமிஷத்துல ஸ்கூல் விட்டுடும்... அப்பறம் பாருங்க ப்ரீகேஜில இருந்து ப்ளஸ் டூ வரைக்கும் பசங்க சும்மா குவிஞ்சிட மாட்டாங்க?''

- அ.வேளாங்கண்ணி

"எங்கள் தலைவர் போட்டியிடும் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து அவரை டெபாசிட் இழப்பிலிருந்து மீட்ட தேர்தல் ஆணையத்திற்குக் கோடானுகோடி நன்றிகளை..."

- கோவை.நா.கி.பிரசாத்

"எனக்குத்தான் நீ ஓட்டு போட்டேன்னு நான் எப்படி நம்புறது?"

"மே 23தான் தெரிஞ்சுடுமே. இதுவரை நான் ஓட்டு போட்ட வேட்பாளர் யாரும் ஜெயிச்சதே இல்ல!"

- காயக்காடு ராமகிருஷ்ணன்.

"தலைவரே... கருத்துக்கணிப்பு வந்துடுச்சு..நாற்பது தொகுதில நாம ஜெயிக்கறது கன்ஃபார்ம்... "

"இப்பதான்யா எனக்கு நிம்மதியா இருக்குது... "

" என்ன நிம்மதி... தேசியக் கட்சியா இருந்து இந்தியா முழுக்க போட்டியிடுறோமில்லே... அதுல நாற்பது தொகுதி..! "

- ஜெ.மாணிக்கவாசகம்