“கொஞ்ச நஞ்சமா படுத்தினாரு... அதான் தேர்தல் முடிஞ்சி போச்சே... கூட்டணிக் கட்சித் தலைவர் இன்னிக்கு சட்னிதான்...”

“ம்... வெயில்ல பிரசாரம் ...பழைய நிறம் வருமான்னு கவலை தலைவருக்கு...”

“ஆமாம்பா... பிரசாரம் செய்யும்போது சீக்கா இருந்தேன். படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்னு சொன்னேன்... இப்ப சரியாடுச்சிதான். இருந்தாலும் உட்கார்ந்தா தோத்துடுவேனோன்னு பயமாயிருக்குப்பா. ரிசல்ட் வந்தபிறகு எந்திரிச்சிக்கிறேன்.”

“கன்பார்மா ஜெயிச்சுடுவோம்னு தெரியுது... அதான் கட்டிங் பணத்தைப் பதுக்க முன்னேற்பாடா வீட்டுல இதமாதிரி பத்துப் பள்ளங்கள் தோண்டி வெச்சிட்டேன்.”

“மனசை திடப்படுத்திக்கோங்கம்மா... ஆபரேஷன் செஞ்சாதான் கையைப் பிரிக்க முடியும்.”

“பலூன்ல பணத்தைப் பதுக்கினாலும் எப்படியோ கண்டுபிடிச்சுடறாங்களே!”