சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 4

"எதுக்கு தலைவரை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போறாங்க..? "

"பின்னே.. ஓட்டு எண்ணற இடத்துல போய் கள்ள ஓட்டையெல்லாம் முதல்ல எண்ணுவீங்களா, கடைசியா எண்ணுவீங்களானு கேட்கறதா..? "

- ஜெ.மாணிக்கவாசகம்

ஜோக்ஸ் - 4

"இவ்வளவு குட்டி சைஸ் செருப்பை யாருய்யா என்மேல எறிஞ்சது?"

"நீங்க வெச்ச பேரு பிடிக்காம அந்த குழந்தைதான் எறிஞ்சது தலைவரே!"

- அஜித்

ஜோக்ஸ் - 4

``எனக்கு உடம்பு எப்படி இருக்கு டாக்டர்?’’

``ஸ்கேன் எக்ஸ்ரே பிளட் டெஸ்ட் எடுக்குற மாதிரி இருக்கு!’’

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ் - 4

"எங்க வீட்டு நாய்  சுத்த சைவம்"

"அப்படியா ?"

"ஆமாம்...  எலும்புக்குப்  பதிலா எக்ஸ்ரே ஃபிலிமை தான் சாப்பிடும்னா பாருங்களேன்!"

- அதிரையூசுப்