``நாங்களாக வருமானவரி கட்டினால் நம்பிக்கை வராது என்பதால்தான், நீங்களாகவே ரெய்டு செய்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று தலைவர் சும்மா இருந்தார் என்பதை...’’

-தே.ராஜாசிங்ஜெயக்குமார்

``நன்றி சொல்ல தொகுதிக்குப் போன தலைவர், ஏன் அஞ்சு நிமிஷத்தில் திரும்பி வந்துட்டார்!’’

``நன்றி சொல்ல வேண்டியது நாலே பேருக்குத்தானே!’’

- கி.ரவிக்குமார்

``என்ன, நம்ம தலைவர் எல்லாத் தொகுதிக்கும் விசிட் அடிக்கிறார்?!’’

``போனதடவ நின்ன தொகுதி மறந்திடுச்சாம்..!’’

-கோவை.நா.கி.பிரசாத்

``வெற்றி என்பது எனக்கு தூசுக்குச் சமம்..!’’

``ஆமாம் தலைவரே அது உங்களை அடிக்கடி கண்கலங்க வெச்சிடுது..!’’

- கோவை.நா.கி.பிரசாத்