பிரீமியம் ஸ்டோரி

“தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்... மீண்டும் தர்மமே வெல்லும்...’’

“அப்ப கடைசி வரைக்கும் நாம எதிர்க்கட்சிதானா..?’’

ஜோக்ஸ் - 1

- ஜெ.மாணிக்கவாசகம்

“நான் ஆளும் கட்சிக் கூட்டணியில் இருக்கிறேன் என்பதுகூடத் தெரியாமல் என் வீட்டுக்கு ரெய்டு வருகிறார்கள் என்றால், சி.பி.ஐ எவ்வளவு கேவலமாக வேலை செய்துகொண்டிருக்கிறது என்பதை நினைத்துப்பாருங்கள் மக்களே...”

ஜோக்ஸ் - 1

-அஜித்

“என்னய்யா இது... ஹைவே மோட்டல் பக்கத்துல கூட்டத்தை வெச்சிருக்கீங்க?”

ஜோக்ஸ் - 1

“மினிமம் பத்து பஸ் ஆளுங்க ரொட்டேஷன்ல வந்துகிட்டே இருப்பாங்க தலைவரே. நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கலாம்!”

-அஜித்

“இதுவரை எத்தனையோ விதிமுறைகளை மீறி அரசியலில் இருந்துவரும் எங்கள் தலைவரைப் பார்த்துத் திடீரென `தேர்தல் விதிமுறைகளை மீற வேண்டாம்’ என்று கூறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை என்பதை...”

ஜோக்ஸ் - 1

- தஞ்சை சுபா

ஜோக்ஸ் - 1
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு