சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

“ ‘ பெருமதிப்பும் மரியாதையும் மிக்க மாண்புமிகு உயர்திரு எதிரிநாட்டு மன்னா...’ என்று ஓலையை ஆரம்பிப்பது என்னவோ போல் உள்ளது மன்னா!”


``அப்படியென்றால் `எதிரிநாட்டு' என்ற வார்த்தையை எடுத்து விடுங்கள் அமைச்சரே!’’

ஜோக்ஸ் - 2

- அஜித்


“விலைவாசி உயர்ந்துவிட்டது என்று யார் சொன்னது? சென்ற முறை ஓட்டுக்கு 2000 கொடுத்த நாங்கள், இந்த முறை அதை 200-ஆகக் குறைத்திருக்கிறோம் என்பதை...”

ஜோக்ஸ் - 2

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்


``இந்திய அரசியல் வரலாற்றிலேயே, நோட்டாவுக்கு 35 சீட்டு ஒதுக்கிய ஒரே கட்சி எங்களுடையதுதானென்று...’’

ஜோக்ஸ் - 2

- சி.சாமிநாதன்


``தை
யல் போடும்போது ஏதோ நேம் பேட்ஜை வெச்சுத் தைக்கிறீங்களே... என்ன டாக்டர்?’’

``இந்த ஆஸ்பத்திரியோட விளம்பரம்தான்!’’

ஜோக்ஸ் - 2

- பாப்பனப்பட்டு வ.முருகன்ஓவியங்கள்: கண்ணா