“ஏன் சிஸ்டர்! இன்னைக்கு எனக்கு ஆபரேஷனை வச்சிட்டு டாக்டர் எங்க போயிட்டாரு..?”

“முந்தாநாள் பண்ணின ஆபரேஷனுக்கே டாக்டருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கலை... ஏன் அவசரப்படுறீங்க...”

- யுவகிருஷ்ணா

“ ‘தலைவர் கூட்டம் கலையும்வரை பேசுவார்’னு சொல்ல வேண்டியதுதானே. அதை விட்டுட்டு ‘ஒரு நிமிடம் பேசுவார்’னு ஏன் சொல்றே?”

“இரண்டும் ஒண்ணுதானே!”

- எஸ்.முகம்மது யூசுப்

“இருக்கும் கொஞ்ச காலத்தையும் முழுதாக ஆட்சி செய்ய விடாமல் தேர்தல், இடைத்தேர்தல், பிரசாரம் என்று எங்களை அலைய வைக்கும் தேர்தல் கமிஷனை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்...’’

- ஜெ. மாணிக்கவாசகம்

“தலைவர் வீட்ல எழுதியிருந்த வாசகத்தைப் பார்த்த ரெய்டு அதிகாரிகள் கடுப்பாயிட்டாங்களா... ஏன்?”

“ ‘ரெய்டுக்கு ஏற்ற உபசரிப்பு. அதுவே எங்கள் தனிச்சிறப்பு’ன்னு எழுதியிருந்துச்சாம்.”