" ‘மானங்கெட்டவனே, இப்போது எந்தப் பதுங்கு குழியில் ஒளிந்துகொண்டிருக்கிறாய்’ என்று கேட்டு எதிரி ஓலை அனுப்பியிருக்கிறான் மன்னா!"
"டீட்டெயில் எல்லாம் சொல்ல முடியாது என்று பதில் அனுப்பி விடுங்கள் அமைச்சரே!

"- அஜித்

"போர்க்களத்துக்குச் சென்று என்ன செய்ய வேண்டும் என்று வியூகம் வகுத்துவிட்டீரா மன்னா?"
"வழக்கம்போல போர்க்களம் சென்று `வியூ அண்டு கம்' தான்"

- வீ. விஷ்ணு குமார்

“அமைச்சரே, போர் தொடங்கும் முன் சங்கு ஒலிக்குமல்லவா?”
“போர் முடிந்த பின்னும் உங்களுக்காக ஒலிக்கும் மன்னா.’’

- கு.வைரச்சந்திரன்"

"ஓட்டு போட்டேன்னு சொன்னதுக்காகவா மாப்பிள்ளைக்கு வயசு அதிகமா இருக்குமோன்னு சந்தேகப்படறீங்க?"
"உள்ளாட்சித் தேர்தல்லயே ஓட்டு போட்டிருக்கேன்னு சொன்னாரே!"

- அஜித்