"நாம செஞ்சதைச் சொல்லி ஓட்டு கேட்டிருந்தா ஜெயிச்சிருக்கலாம்யா!"

"அதைச் சொல்லி ஓட்டு கேட்டதாலதான் எதிர்க்கட்சிகள் ஜெயிச்சிருக்காங்க தலைவரே!"

- அஜித்

"அந்தப் புறநகர்ப் பகுதியில் வீடு வேண்டாம். நிறைய திருட்டு நடக்கும்போல இருக்கு!"

"எப்படிச் சொல்றீங்க!"

"வீடு விசாரிக்கப்போன நானே ரெண்டு வீட்டுல திருடிட்டு வந்துட்டேன்னா, பார்த்துக்கோங்க!"

- கி.ரவிக்குமார்

"ஆட்சி அமைக்க ஆளுங்க பத்தலேன்னா எதிர்க்கட்சில இருந்து நம்ம ஆளுங்களை இழுப்பாங்க... யாரும் போயிடக் கூடாது..."

"முதல்ல நீங்க போயிடக் கூடாது..!''

- ஜெ. மாணிக்கவாசகம்

"என்னங்க, பெட்ரூமுக்குள்ள யாரோ உட்கார்ந்திருக்காங்க!"

"பேய்தான். புழுக்கம் தாங்காமல், ஏசிக்காக வந்து உட்கார்ந்திருக்கும். காலையில் போயிரும்..."