"நான் இன்னும் எத்தனை நாளைக்கு பெட்ல இருக்கணும் சிஸ்டர்...?"

"அடுத்த பேஷன்ட் கிடைக்கிறவரையில..."

- துடுப்பதி வெங்கண்ணா

"தியேட்டரை முழுக்க முழுக்க டிஜிட்டல் மயம் ஆக்குனதுக்கா அதன் ஓனரைக் கைது பண்றாங்க?"

"நெட்ல இருந்து டவுன்லோடு பண்ணித்தான் படத்தையே ஓட்டியிருக்காங்க!"

- அஜித்

"ஓட்டுப்பெட்டிகள் வெச்சிருக்கிற அறைக்கு, நள்ளிரவில் தலைவர் ஏன் போனாராம்?"

"அட்சயை திருதியை அன்னிக்கு பூஜை பண்ணினா, ஓட்டு பெருகும்னு யாரோ சொன்னாங்களாம்!’’

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்

“பத்து வருஷம் முந்தி உங்க கிட்ட ஆபரேஷன் பண்ணிருக்கேன் டாக்டர்.”

“என்னோட கைராசியை மீறி உங்க ஜாதகம் ஜெயிச்ச காலம் அது.”

- அம்பை தேவா