“பலம் பொருந்திய ஒருவனோடு போர்தொடுக்கக் காத்திருப்பதாக எதிரி ஓலையனுப்பியிருக்கானே?’’

“அப்படியென்றால்... தாங்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லையே மன்னா!’’

- கபிஸ்தலம் கே.அருள்சாமி

“ஊசி போடுற நேரத்துல எதுக்கு டாக்டர் பில் கொடுக்கறீங்க?”

“ஒரே வலியாப் போயிடுமே!”

- அஜித்

``வழக்கமாய் கேவலமாய் படுதோல்வியடையும் நம் தலைவர் இம்முறையும் அதேபோல் தோற்றுத் தனது அரசியல் இடத்தை யாருக்கும் விட்டுத்தராமல் தக்க வைத்துக்கொண்டுள்ளார் என்பதை...’’

கோவை.நா.கி.பிரசாத்

“ தலைவர் அவர்கள் முன்ஜாமீன் பெற்றுவிட்டதால், இப்போது தனது சர்ச்சைக்குரிய பேச்சைத் தொடங்குவாரென்று...’’

- ஏ.கே.ஆனந்தப்ரியா