பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

“அங்கே என்ன கூட்டம் ?”

“நீங்க போனா கலைஞ்சிடுவாங்க தலைவரே... நான் போயி என்னன்னு கேட்டு வர்றேன்!”

ஜோக்ஸ் - 1

- அம்பை தேவா

“ஆபரேஷன் முடிஞ்ச பேஷன்ட் எப்படி இருக்கார் டாக்டர்?”

“அதான் எனக்கும் புரியலை... எப்படி இருக்கார்?”

ஜோக்ஸ் - 1

- அஜித்

“தேர்தல்ல தோற்றதுக்குத் தலைவரை ஏன் கைது பண்றாங்க?”

“தோற்றதும், `கூடிய விரைவிலேயே இத்தொகுதியில் இடைத் தேர்தல் வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்’னு பேட்டி கொடுத்திருக்கார்.”

ஜோக்ஸ் - 1

- அஜித்

“மன்னர் போருக்குத் தயார் என்று எதை வைத்துக் கூறுகிறாய்?”

“#PrayForMannar டிரெண்டிங்கில் உள்ளதே!”

ஜோக்ஸ் - 1

- தஞ்சை சுபா