``தலைவருக்கு எப்பவுமே
மிக்ஸிங் ஞாபகம்தான்னு
எப்படிச் சொல்ற?’’
``ரீமிக்ஸ் பறவைபோல தோல்வியிலிருந்து
மீண்டு எழுவோம்னு சொல்லியிருக்கிறாரே!’’

- ஹெச் உமர்பாரூக்

“எங்களை அடக்க நினைத்தவர்களிடம் அடங்கியிருக்கிறோம், ஒடுக்க நினைத்தவர்களிடம் ஒடுங்கியிருக்கிறோம், வளைக்க நினைத்தவர்களிடம் வளைபட்டு இருக்கிறோம். இத்தனையும் செய்தபிறகு எனது வீட்டில் ரெய்டுக்கு வருவது நியாயமா மக்களே?”

- அஜித்

“பொதுக்கூட்டத் திடலைச் சுற்றி மின் வேலி அமைத்திருப்பதால், தலைவர் பேசி முடிக்கும்வரை இடையில் எழுந்து போகவேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..!”

- சி.சாமிநாதன்

“ஆபரேஷனுக்கு முன்னாடி நர்ஸ், டாக்டரெல்லாம் என்ன மொபைல நோண்டுறாங்க?”
“ `#பிரே_ஃபார்_பேஷன்ட்’னு ட்வீட் போடுறாங்க.”

- தஞ்சை சுபா