``ஸ்கூல் கட்டலாம்னு இருந்தீங்களே, ஏன் கட்டலை?’’

``பையனை எல்.கே.ஜி சேர்க்க வேண்டியதாப்போச்சு..!’’

- கோவை.நா.கி.பிரசாத்

``மன்னர் ஏன் கடுப்பில் உள்ளார்?’’

``அவரின் பதுங்குகுழிக்குப் போகும் பாதையில்... `மன்னரின் பதுங்குகுழி இருக்கும் ஏரியா... ஒலியெழுப்பாமல் செல்லவும்' என்று அறிவிப்புப்பலகை வைத்துள்ளார்களாம்!’’

- வீ. விஷ்ணு குமார்

``இந்தப் பாடலில் இரு பொருள் உள்ளது மன்னா!’’

``எத்தனை பொருள் இருந்தாலும் உமக்கு ஒரு பொருளும் தேறாது புலவரே!’’

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்

"கட்சித் தொண்டர்களோடு சிறிதுகாலம் செலவழிக்கப் போறேன்னு சொல்லிட்டு, தலைவர் எங்கே போறார்?’’

``குடும்பத்தோடு டூர் போறார்!’’

- அஜித்