Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

“டாக்டர், நீங்க பண்ற நூறாவது ஆபரேஷன்தான்.ஆனா அதுக்காக ஆபரேஷன் தியேட்டரில் மயக்கத்தில் இருக்கிற பேஷன்ட் வயித்து மேல வைத்து கேக் கட் பண்றது கொஞ்சம்கூட நியாயமில்ல!”

ஜோக்ஸ் - 4

- மகிழினி மணி.எம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“அந்தப் பேய்ப்படம் உன்னோட கதைதான்னு சொல்லி கோர்ட்டுல கேஸ் போட்டியே... என்னாச்சு?”

“அந்தக் கதைதான் எல்லார்கிட்டயும் இருக்கேன்னு சொல்லி, தள்ளுபடி பண்ணிட்டாங்க!”

ஜோக்ஸ் - 4

- அஜித்

“தலைவர் உடனுக்குடன் எதையும் மறந்திடுவாரா?”

“மயானத்திலே நின்னப்ப மனுஷனுக்கு ஆறடிதான் மிச்சம்னு சொன்னவரு, ஊர் முக்கு வந்ததும், ‘இங்கே ஏக்கர் என்ன ரேட்டுக்குப் போகுது’ங்கறார்.”

ஜோக்ஸ் - 4

- விநா

“என்னது, கோப்பையில் மழைத்தண்ணி நிறைச்சுத் தர்றாங்க?!”

“பின்னே, பாதி மேட்ச் விளையாடியது மழைதானே!”

ஜோக்ஸ் - 4

- கி.ரவிக்குமார்