``ரூம் வாடகை பில், மருந்து மாத்திரை பில், ஆபரேஷன் பில் எல்லாம் தனித்தனியா
இருக்கே, ஏன் டாக்டர்?’’

``மொத்தமா போட்டா உங்களுக்கு பீஸ் ரொம்ப ஓவரா தெரியுமே!’’

- எஸ்.முகம்மது யூசுப்

“நேத்து பண்ணின பிரியாணி இருக்கு தரட்டுமாப்பா...”

“அதை நேத்தே தந்திருக்கலாமே தாயி...”

“பிரிட்ஜ் காலியா இருந்தா தரித்திரம்னுதான் தரல...”

- அதிரையூசுப்

“அடுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் எந்த நாட்டில் நடக்கும் எனத் தெரிவித்தால் தலைவர் அந்த நாட்டில் உள்ள காடு, மரங்களை அழித்து மழையே வராமல் செய்து மேட்சுகள் தங்குதடையின்றி நடக்க உதவிடுவார் என்பதை...”

- பர்வீன் யூனுஸ்

“நாட்டில் பேரீச்சம் பழ விற்பனைக்கு மன்னர் ஏன் தடை விதிச்சுட்டார்?”

“ஆயுத சாலையில் அடிக்கடி ஆயுதங்கள் திருட்டு போகுதாம்... அதைத் தடுக்கத்தான்!”

- எஸ்.ராமன்