ஜனனி ஐயர்... 'அவன் இவன்’ படத்தில் சிரிப்பு போலீஸாக சிரிக்க வைத்தவர், 'பாகன்’ படத்தில் பளிச் என்று ரசிக்கவைக்கிறார்.

''பாலா டைரக்ஷன்ல அறிமுகம் ஆனீங்க. அப்புறம் ஆளையே காணோமே?''

''வருஷத்துக்கு நாலு, அஞ்சு படங் கள்ல நடிச்சு எப்பவும் ஸ்க்ரீன்லயே இருக்கணும்கிற பெரிய ஆசை எல்லாம் எனக்கு சுத்தமா கிடையாது. ஒரு படம் நடிச்சாலும் ஜனனி ஐயர் அசத்திட்டானு சொல்லணும். 'மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவி, 'மைக்கேல் மதன காமராஜன்’ ஊர்வசி கேரக்டர்ஸ் மாதிரி.''

''பாகன் எப்படிப்பட்ட படம்?''

''ஸ்கூல் பொண்ணு, காலேஜ் பொண்ணுனு ரெண்டு வெரைட்டியான கேரக்டர்ல நடிச்சிருக்கேன். ஒல்லியா இருந்த நான் பப்ளியா மாறணும்னு நெய், பழங்கள்னு நிறைய சாப்பிட்டு இப்போ 51 கிலோ வெயிட் போட்டுட்டேனே...''

''உங்க சினிமா ஃப்ரெண்ட்ஸ்?''

''ஆர்யா, விஷால், அமலா பால், அனுஷ்கா, எமி ஜாக்சன், டைரக்டர் விஜய்னு பெரிய லிஸ்ட். டைரக்டர் விஜய் சார் எங்க குடும்ப நண்பர். அமலா பால் என் க்ளோஸ் ஃப்ரெண்ட்.''

''இந்தக் கேரக்டர்ல நடிச்சிருக்காலாமேனு நீங்க ஃபீல் பண்ற கேரக்டர்?''

'சந்தோஷ் சுப்ரமணியம்’ ஜெனிலியா, 'வாகை சூடவா’ இனியா, 'எங்கேயும் எப்போதும்’ அனன்யா, 'வழக்கு எண் 18/9’ ஊர்மிளா மஹந்தா!''