. ''அ.வன் நல்லவன் - இவன் கெட்டவன், இவன் இந்து - அவன் முஸ்லிம், அவன் பணக்காரன் - இவன் ஏழை... இப்படி அவர்களும் இவர் களுமாகத்தான் இந்த சமூகம் பிரிஞ்சுகிடக்கு. அது எப்படின்னு புரியவைக்கத்தான் 'அவர் களும் இவர்களும்’னு படத்துக்குப் பேர் வெச்சோம்!'' - முதல் வரியில் இருந்தே அர்த் தத்துடன் பேசத் துவங்குகிறார் இயக்குநர் வீரபாண்டியன்..
''எனக்கு காதலைச் சொல்ல ஆசை. என் குருநாதர் அகத்தியன் சொல்லாத காதல் எதுவும் இல்லை. அப்படிப்பட்டவர் வழிவந்த நான் காதலை இன்னும் பக்குவமாக, வயசுக் கோளாறு இல்லாமல் படமாக்க விரும்பினேன். காதலில் முதல் காதல்... கடைசிக் காதல் ஏது! எல்லாமே காதல்தானே!

ஆர்பரிக்கும் கடல் அலைகளை ரசிச்சாலும், அமைதியான நம் கால் விரல் வருடும் குளத் தின் சிறு அலைகளிலும் நம் மனம் லயிக்கத் தானே செய்யும். சினிமா வெறும் காட்சி மீடியம் அல்ல. செய்திகள் சொல்லவும், நல்லது செய்யவும் அந்த மீடியத்துக்குப் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பை நான் உணர்ந்திருக்கிறேன். கதையின் அமைப்பையும் வடிவத்தையும் பார்த்த என் குருநாதர் அகத்தியன், தானே முன்வந்து ஒரு பாத்திரத்தில் நடித்துக்கொடுத்தார். இத்தனை படங்களை இயக்கிய இயக்குநருக்கு இப்போது நடிக்கிற சிந்தனையை இந்தப் படம்தான் கொடுத்தது என்பதே ஆச்சர்யம்தானே!''