. ''எ.ன்னங்க... என்னைப்பத்தி புதுசா எதுவும் கிசுகிசு வந்திருக்கா?'' - பளிச் என்று சிரிக்கிறார் ஜெயம் ரவி. எங்கேயும், எப்போதும், யாரிடம் பேசினாலும், கொஞ்சம் காதல் கலந்தே பேசுகிறார். காரணம், 'எங்கேயும் காதல்’!.
''பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கும் அனுபவம்... எப்படி இருக்கு?''

''சின்ன வயசுல இருந்தே அவர் நடனம் சொல்லிக்கொடுத்து, ஒரு படத்திலாவது ஆடணும்னு ஆசை. முடிஞ்சா அவர் இயக்கும் படத்தில் சின்னதா ஒரு ரோல் பண்ணணும்னு நினைப்பேன். ஆனா, இப்ப அந்த எல்லா ஆசையும் இந்த ஒரே படத்தில் நிறைவேறிவிட்டது. படத்தின் எல்லா ஃப்ரேமிலும் காதல் ததும்பி, நிரம்பி வழியுது. பிரபுதேவா ஏனோ ஆக்ஷன் படங்களா எடுத்துட்டு இருக்கார். ஆனா, காதல் படம் எடுக்க அவர்தான் கரெக்ட் டான ஆள். அதிலும் பாடல்களில்டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவின் ஸ்டைல் பளிச்னு இருக்கும். எனக்கும் ஹன்சிகா வுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரிக்கு பிரபுதேவாதான் வாத்தியார்!''

''அண்ணனை விட்டுட்டு இப்போ ஜனநாதன், பிரபுதேவா, அமீர்னு வெவ்வேறு இயக்குநர்களிடம் வேலை பார்க்கிறீங்க. என்ன வித்தியாசம் உணர்றீங்க?''

''நிச்சயமா என் அண்ணன் ராஜாதான் எனக்கு ஓர் அடையாளம் வாங்கித் தந்தார். ஆனா, இப்போ ஒவ்வொரு இயக்குநரும் என்னை வேற வேற இடங்களுக்குத் தூக்கிட்டுப் போயிட்டே இருக்காங்க. ரொம்ப கௌரவமான ஒரு லைஃப் டைம் கேரக்டர் கிடைச்சது ஜனநாதன் சாரின் 'பேராண்மை’ படத்தில். பிரபுதேவா

'ரொமான்டிக் இடியட்’ கேரக்டருக்காக என்னை விதவிதமா ஆட்டிப்படைக்கிறார். அமீரிடம் 'ஆதி பகவன்’ல மாட்டிக்கிட்டோ மோன்னு பயமா இருந்தது. ஆனா, ஷூட் முடிச்சு எடுத்த காட்சிகளைப் பார்க்கிறப்போ... கஷ்டப்பட்டதற்கு நிச்சயம் பலன் தெரியுது. அவர் ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட். சீரியஸான ஒரு படத்தை கமர்ஷியலாக எடுக்கிற வித்தையைப் பண்றார் அமீர்!''

''குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கு?''

''சூப்பர். காதலிச்ச காலத்தைவிட இப்பதான் ஆர்த்தி மேல் இன்னும் இன்னும் காதல் பொங்குது. 'ஆரா’னு பையனுக்குப் பேர் வெச்சிருக்கோம். அஞ்சு மாச அற்புதம். ஒவ்வொரு சின்ன அசைவும் சிரிப்பும் மனசை அள்ளுது. எட்டி உதைக்கிற அந்த பிஞ்சுக்

கால்களைப் பார்த்துட்டே இருக்கலாம். அவுட்டோர் போயிட்டா... செல்போன் கேமரா படங்களைப் பார்த்து மனசைத் தேத்திக்குவேன்!''

''ரொம்ப சந்தோஷம். ஆனா, நீத்து சந்திரா, ஹன்சிகான்னு ஹீரோயின்களோட ரொமான்ஸ் பண்றதை எல்லாம் ஆர்த்தி ஈஸியா எடுத்துக்குவாங்களா?''

''ஐயோ... எக்கச்சக்கமா சிணுங்குவாங்க. ஆனா... சமாதானப்படுத்திடுவேன். அப்புறம் படம் வெளியான பிறகு கிடைக்கும் வரவேற்பு, பாராட்டுகளில் எல்லாம் மறந்துடுவாங்க. இப்ப 'ஆரா’ வந்த பின்னாடி மேடம் கொஞ்சம் பிஸி!''