. 'ஏ.ழெட்டு மாசமா தேனி வாசம்! தினமும் அப்பாவிக் கிராமத்து ஜனங்களோடு நானும் ஒருத்தனாத் திரிஞ்சேன். நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக் கிட்டேன். ஒவ்வொரு நடிகனும் ஜனங்களோடு கலந்து இருக்கிறது எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சுது!''- மலர்ச்சியாகப் பேசு கிறார் விஷால். 'அவன் இவன்’ ஷூட்டிங் முடிந்த மறுநாள் காலை நிகழ்ந்த சந்திப்பில் இருந்து இங்கே கொஞ்சம்.....
''பாலா பட அனுபவம் எப்படி இருந்தது?''

''மூணு வார்த்தைதான் சொல்லத் தோணுது. 'ஐ லவ் பாலா!’ 'செல்லமே’ பண்ணிட்டு விளையாட்டுத்தனமா இருந்த என்னை லிங்குசாமிதான் 'சண்டக்கோழி’ மூலமா ஒரு மாஸ் ஹீரோ ஆக்கினார். ஆனா, அந்தப் பட்டத்தை என்னால் தக்க வெச்சுக்க முடியலை. என்ன பண்றதுன்னு தெரியாம, ஒருநாள் பிரகாஷ்ராஜ்கிட்ட புலம்பினேன். 'டேய், சினிமாவில் இதெல்லாம் சாதாரணம். உனக்கான நேரம் வரும். எல்லாத்தையும் புரட்டிப் போடும். அந்த மாற்றத்துக்காகக் காத்திரு. அதைத் தவிர, வேற வழி இல்லை’னு சொன்னார். அவர் வாய் முகூர்த்தம் பலிச்சது. பாலா சார் கூப்பிட்டார். நான் எந்தத் தயாரிப்பும் இல்லாம, சிம்பிளா அவர் முன்னால் போய் நின்னேன். எனக்கு எல்லாத்தையும் கொடுத்தார் பாலா. என்னால் இவ்வளவு கடுமையா உழைக்க முடியுமான்னு எனக்கே ஆச்சர்யமா இருந்தது. என் சக நடிகர்களுக்கு நான் சொல்ல நினைக்கிறது ஒண்ணே ஒண்ணுதான்... பாலா கூட ஒரு படமாவது பண்ணுங்க. நிறைய விஷயம் தெளிவாகும். பளிச்சுனு ஏதோ ஒண்ணு புரியும். இது அறிவுரை இல்லை... அக்கறை!''

''ஷூட்டிங்ல ஆர்யாவுக்கும் உங்களுக்கும் செட் ஆகலைன்னு செய்திகள் அடிபட்டனவே?''

''பிரதர்... ஆர்யா எனக்கு 15 வருஷ நண்பன். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே நாங்க நண்பர்கள். நான் கஷ்டப்பட்ட காலத்தில் அவன்தான் எனக்கு ஆறுதலா இருந்தான். சொல்லப்போனா, இந்தப் படமே அவனால்தான் எனக்குக் கிடைச்சது. 'மச்சான், ரெண்டு பேரும் சேர்ந்து கலக்குவோம்டா!’னு என்னை பாலாகிட்ட அறிமுகம் செஞ்சதே ஜம்ஸ்தான். அவன்கூட யாருக்காச்சும் சண்டை போடத் தோணுமா?''

''படத்தில் உங்களுக்குத் திருநங்கை கேரக்டரா?''

''அது உண்மை இல்லை. படத்தில் நான் மேடை நடிகன். படம் முழுக்க நிறைய கெட்-அப்பில் வருவேன். அதுல ஒரு கேரக்டர் பார்க்கவே செம ஷாக்கிங்கா இருக்கும். சூர்யா இதில் கெஸ்ட் ரோல் பண்ணி இருக்கார். சும்மா எட்டிப் பார்த்துட்டுப் போற வழக்கமான கெஸ்ட் ரோல் இல்லை. ரொம்பவே கஷ்டமான ஸீன்.

ஒரு ஸீன்ல 30 அடி உயரத்தில் இருந்து நான் சரிஞ்சு விழணும். விழுந்ததும் தோள் பிசகி, வலி

தாங்காமக் கத்திட்டேன். பாலா பதறிட்டார். 'ஸாரி, இது மாதிரி நான் ஒரு ஸீன் யோசிச்சு இருக்கக் கூடாது. ஸாரி... நான் ரொம்ப ஆசைப்படுறேன்’னு கண்ணில் தண்ணியோடு என்னைப் பிடிச்சுக்கிட்டுப் பதறினார். That is Bala.''

'' 'அடுத்த விஜய்’னு இண்டஸ்ட்ரியில் பிரமிப்பா பார்த்துட்டு இருந்தப்ப, சட்டுனு சறுக்கிய காரணத்தைக் கண்டுபிடிச்சுட்டீங்களா?''

''அதுதான் சினிமா. வியாழக் கிழமை வரை நாம என்னென்னவோ நினைக்கிறோம். ஆனா, வெள்ளிக் கிழமை படம் ரிலீஸ் ஆனதும் ஜனங்களோட தீர்ப்பு வேற மாதிரி இருக்கு. என் கடைசி நாலு படங்கள் சரியாகப் போகலை. எல்லாமே ரொம்பப் பிடிச்சு நடிச்ச படங்கள்தான். யார் மேலயும் குறை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. கொஞ்சம் சரிவையும் பார்க்கணும். அப்பத்தான்

காலை அழுத்தமா ஊன்றி நடப்போம். இப்போ ஒரு தெளிவு கிடைச்சிருக்கு. அடுத்தது பிரபுதேவா, ஜான் படங்களில் நடிக்கிறேன். நல்லது நடக்கும்!''

''சின்ன இடைவெளியில் நிறையப் பேர் போட்டிக்கு வந்துட்டாங்களே... உஷாரா இருக்கீங்களா?''

''ஆமா! ஒரு ஹீரோவோட முதல் படத்தைப் பார்த்துட்டு, தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் என் அண்ணனுக்கு போன் பண்ணி, 'என்னை வெச்சு ஏன் படம் எடுக்கிறீங்க? இவன் கால்ஷீட்டைப் பிடிச்சு ஒரு படம் எடு. உனக்கு எல்லாம் கிடைக் கும்’னு சொன்னேன். என் நம்பிக்கை வீண் போகலை. என் கணிப்பு சரியாத்தான் இருக்கு. அதுக்குள் ரொம்ப நல்ல உயரம் போயிட்டான். இன்னும் ரொம்ப தூரம் போவான்னு நான் நம்பறேன். அவனைத்தான் இப்ப எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு. அந்த ஹீரோ... 'பருத்திவீரன்’ கார்த்தி!''

''திரும்ப பாலா படத்துல நடிப்பீங்களா?''

''நிச்சயமா! அவர் எப்போ கூப்பிட்டாலும், என்ன வேஷம் கொடுத்தாலும் நடிப்பேன். ஆனா, அடுத்த படத்தில் ஒரு புதுமுகம்தான் ஹீரோன்னு சொல்லிட்டாரே. இப்போ, முகம் தெரியாத அந்தப் புதுமுகம் மேல பொறாமையா இருக்கு பிரதர்!''