சினிமா விமர்சனம்

கச்சேரி ஆரம்பம்

கோடம்பாக்கக் கொத்து புரோட்டாவை மீண்டும் சூடு பண்ணினால்... கமர் ஷியல் கச்சேரி ஆரம்பம்!

ஊரில் இருந்து சென்னைக்குக் கிளம்பி வருகிறார் வேலைவெட்டி இல்லாத ஜீவா. வந்த இடத்தில் தண்ணீர் லாரியில் இருந்து ஜீவாவைக் காப்பாற்றுகிறார் பூனம் பஜ்வா. உடனே, பூனம் மீது ஜீவாவுக்குக் காதல். காதலுக்கு ஏதாவது தடை இருக்க வேண்டுமே? சென்னை தாதா ஜே.டி.சக்கரவர்த்தி பூனம் பஜ்வாவை ஒருதலையாகக் காதலிக்கிறார். வில்லனைக் கைப்புள்ளையாக்கி ஜீவா, பூனம் பஜ்வாவின் கை பிடிப்பது மீதிக் கதை!

பேரரசு ரூட்டில் கூட்டம் கூட்டமாகக் கொடி பிடித்து ஆரவாரமாக வலம் வரும் கூட்டத்தின் புது உறுப்பினர்... அறிமுக இயக்குநர் திரைவண்ணன். படத்தின் ஆரம்பத்தில் 'தமிழ்ப் படம்' போல கமர்ஷியல் அயிட்டங்களைக் காலி செய்கிறார்கள். பின்னர் எதைக் கிண்டல் அடித்தார்களோ, அதே மசாலா கடலில் மூழ்கி முத்தெடுக்கிறார்கள். 'என்ன மாதிரி படம் இது?' என்று கண்டுபிடிப்பதற்குள் ஆட்டம்பாட்டத்தோடு படம் முடிந்துவிடுகிறது. சுபம்!

காதலோ, மோதலோ கேரக்டருக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார் ஜீவா. ஆனால், அலுத்துச் சலித்த கதையில் என்ன செய்து, என்ன பிரயோஜனம்? கொழுகொழு பூனம் பஜ்வா பார்த்ததுமே பரவசம் தருகிறார். ஆனால், படம் முழுக்கப் பர்ஸைப் பறிகொடுத்த மாதிரியே உம்என்று வந்து கம்மென்று இருக்கிறார். வில்லன் ஜே.டி.சக்கரவர்த்திக்கு எக்கச்சக்க பில்டப் கொடுத்து அறிமுகப்படுத்தி, சிறிது நேரத்திலேயே அவரை காமெடி பீஸ் ஆக்கி ராவடி பண்ணுகிறார்கள்.

படத்தின் ஒரே பலமும் ஆறுதலும் பர்மா பஜார் வியாபாரியாக வரும் வடிவேல். வில்லன்களிடம் மாட்டி அல்லாடும்போது அவரது மாடுலேஷன்... காமெடிக் கச்சேரி. அவரது அடிப்பொடிகளாக வரும் சிஸர் மனோகரும், கிங்காங்கும் கூட்டணிவைத்து காமெடித் தவில் வாசிக்கிறார்கள்.

புரையேறவைக்கும் காரமான மசாலா கச்சேரி!

- விகடன் விமர்சனக் குழு