18-02-09

சினிமா்

அடியே கொல்லுதே..!

- சார்லஸ், படம்: பொன்.காசிராஜன்

ஃப்ரிஜ், ப்ளம் கேக், புல்வெளிப் பனித்துளி, ஐஸ்க்ரீம் செர்ரிப் பழம்... இன்னும் என்னென்னவோ மனதில் கடந்து செல்கிறது. 'அடியே கொல்லுதே' என்று கொடி பிடித்துக் கோஷமிடத் தோன்றுகிறது, ஷமீரா ரெட்டியைப் பார்த்தால்!

சாம்சங் நிறுவனத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த சென்னை வந்திருந்தார் இந்த வட நாட்டுக் 'கொட நாடு'!

''தமிழ்நாட்டுப் பசங்களுக்கு ஷமீராமேனியா பிடிச்சிருக்கு. தெரியும்தானே?''

''எல்லாப் புகழும் 'வாரணம் ஆயிரம்' மேக்னாவுக்கே. அந்த மாதிரி ஒரு பையன் டிரெயின்ல கிடார் வாசிச்சு, விடாமத் துரத்தி, அமெரிக்கா வரைக்கும் வந்து கதவைத் தட்டினா... ஷ்யூரா லவ் பண்ணலாம். நானும் அந்தப் பையனைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன். தமிழ்ப் பசங்க ரொம்ப சென்சிடிவ். பாதியில மேக்னா இல்லேன்னதும் தியேட்டர்ல அழுதுட்டாங்களாமே! டோன்ட் வொர்ரி, ஐ வில் பி பேக் அகெய்ன்!''

''எப்போ... எப்போ?''

''அஜீத்துடன் 'அசல்' படம் பண்றேன். கௌதம் மேனனின் அடுத்த படத்திலும் கமிட் ஆகி இருக்கேன். தமிழ்லயும் என் கிராஃபை எகிறவைக்காம விடறதில்லை!''

''நீங்க நடிச்ச இந்திப் படங்களைவிட, மற்ற மொழிப் படங்கள்தான் ஹிட் ஆகுதாமே?''

''அப்பவே சொன்னாங்க... 'சென்னை ரிப்போர்ட்டர்ஸ்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்'னு. இதுவரைக்கும் இந்தியும் சேர்த்து மூணு மொழிகளில்தான் நடிச்சிருக்கேன். இந்தியாவில் இன்னும் எத்தனை மொழிகள் இருக்கு. ஷமீரா சேவை எல்லா மொழிகளுக்கும் தேவை. இன்னும் நாலஞ்சு மொழிப் படங்களில் நடிச்ச பிறகு, இந்த கம்ப்ளெய்ன்ட் சொல்லுங்க, பதில் சொல்றேன்! வேற..?''

''வேற என்ன... வேலன்டைன்ஸ் டேக்கு ஷமீரா ஸ்பெஷல்?''

''சினிமாவுக்கு அடுத்து என் லவ்... வீடியோ கேம்ஸ்! தமிழுக்கு இப்பத்தானே வந்திருக்கேன்... இந்தக் காதல், கிசுகிசுவெல்லாம் அடுத்த பேட்டியில வெச்சுக்கலாமே..!''

லாமே!