விகடன் பொக்கிஷம்
Published:Updated:

டூ பீஸ் எப்போ?

டூ பீஸ் எப்போ?


01-04-09
சினிமா
டூ பீஸ் எப்போ?
டூ பீஸ் எப்போ?
 
டூ பீஸ் எப்போ?
டூ பீஸ் எப்போ?
- மை.பாரதிராஜா

டூ பீஸ் எப்போ?

'குட்டி' நேம்: ப்ரியாமணி (இப்பெல்லாம் 'ஃப்ரீ'யான மணி!)

உயரம்: 5.6' (பேன்ட் கிடைக்கிறதுகஷ்டம்தான்!)

எடை: 54 கேஜி. (செக் பண்ணிக்கலாமா?)

படிப்பு: பி.ஏ., சைக்காலஜி. (யாரு மனசுல யாரு?)

பிறந்த நாள்: 4, ஜூன் 1984 (காலழகிக்கு ஜூனில் 'கால்' நூற்றாண்டு!)

டாப் த்ரீ: போன்லெஸ் சிக்கன், டி.வி, சாட்டிங். (டி.வி-யில என்ன பார்ப்பீங்க?)

பொக்கிஷம்: என் சம்பளத்தில் வாங்கிய இன்னோவா கார். (பெரிய காருதான்!)

டூ பீஸ் எப்போ?

காஸ்டியூம்: டாப்ஸ்-டிராக் பேன்ட். (சும்மா சிக்னு இருக்கும்!)

சமீபத்திய சந்தோஷம்: துபாய் ட்ரிப்பின்போது பாலை வனத்தில் ஒட்டகச் சவாரி. (ஒட்டகச் சவாரி போன குதிரை!)

ஆல் டைம் சந்தோஷம்: தேசிய விருது. (அது முத்தழகு!)

தமிழ்ல எப்ப டூபீஸ்: வெயிட் அண்ட் ஸீ! (இது மொத்த அழகு!)

பிடித்த ஹீரோ: கமல் (அவரை நாடு கடத்தணும்யா!)

கல்யாணம்: இப்போ ஐடியா இல்ல. (அப்ப எப்போ?)

நிறைவேறாத ஆசை: நாய்க்குட்டி வளர்க்கணும். (அது 'பெட்' அனிமலாச்சே!)

 
டூ பீஸ் எப்போ?
டூ பீஸ் எப்போ?