Published:Updated:

பிட்ஸ் + ஜோக்ஸ்

பிட்ஸ் + ஜோக்ஸ்

பிட்ஸ் + ஜோக்ஸ்

பிட்ஸ் + ஜோக்ஸ்

Published:Updated:

 
பிட்ஸ் + ஜோக்ஸ்
பிட்ஸ் + ஜோக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிட்ஸ் + ஜோக்ஸ்
பிட்ஸ்
பிட்ஸ் + ஜோக்ஸ்
பிட்ஸ் + ஜோக்ஸ்

செல்லப் பிராணிகள்

ண்மையில் சென்னை மீனம்பாக்கத்தில் அபார்ட்மென்ட்டில் இரண்டாவது மாடியில் ஒரு நாயைத் துரத்திக்கொண்டு ஓடிய சிறுவன் அங்கிருந்து தவறிக் கீழே விழுந்து இறந்தே போனான். இதனால் என்றில்லை... இதற்கு முன்பிருந்தே சென்னையின் அபார்ட்மென்ட்டுகள் பலவற்றில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்குத் தடை இருக்கிறது. பாதுகாப்பு, தூய்மை, அருகாமை வீட்டினருக்குத் தொல்லை என இதற்குப் பல காரணங்கள். ஆனால், இது அந்தந்த அபார்ட்மென்ட் அசோஸியேஷன் செய்துகொள்ளும் ஏற்பாடுதான். சட்டப்பூர்வமானது அல்ல. சில அடுக்ககங்களில் இந்தத் தடை இல்லை!


பிட்ஸ் + ஜோக்ஸ்
 
பிட்ஸ் + ஜோக்ஸ்
பிட்ஸ் + ஜோக்ஸ்