ஹிட்டு: கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ பதவியில் இருந்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் நீக்கம்!
- பி.ராஜ்குமார், திருச்சி.
குட்டு: செஞ்சிலுவைச் சங்கம் உள்பட அனைத்துத் தொண்டு நிறுவனங்களையும் இலங்கையில் இருந்து வெளியேற்ற நட வடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ள இலங்கை அரசுக்கு!
- கே.ராணி, திருவண்ணாமலை.
ஷொட்டு: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கத் தீவிர முயற்சி எடுத்து வரும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு!
- எம்.ராஜா, சென்னை-43.
|