08-07-09

ஃபேஷன் ஸ்டேஷன்!

அ.ஐஸ்வர்யா, படங்கள்: பொன்.காசிராஜன்

பட்டாம்பூச்சிகள் படபடக்கத் துவங்கிவிட்டன! இளைஞர்கள் தாடி, மீசையை ட்ரிம் பண்ணத் துவங்கிவிட்டார்கள்... கண்டக்டர்கள் எக்ஸ்ட்ரா பவுடர் கோட்டிங்குடன் டியூட்டிக்குக் கிளம்புகின்றனர்... அட, விடுமுறைகள் முடிந்து கல்லூரிகள் களைகட்டத் துவங்கிவிட்டன நண்பர்களே! 'இப்பெல்லாம் பாட்டிகள்கூட பாட்டியாலா போட்டுக்கிட்டுதான் வாக்கிங் போறாங்க. இந்த சீஸனுக்கு எங்க ஃபேஷன் அதிரடிகள் புதுசா, செம தினுசா இருக்குமே!' என்று ஷாப்பிங் முடித்து வந்த சில யங்கிஸ்தான் செல்லங்களைப் பிடித்து ஃபேஷன் டிப்ஸ் கேட்டபோது...

மார்க்கெட்டில் ஏற்கெனவே அறிமுகம் என்றாலும் 'பூட் கட் ஜீன்ஸ்' இன்னமும் டீன்களின் ஹாட் ஃபேவரைட். இதற்கு 'ஃபங்கி'யாக ஏதாவது எழுதப்பட்ட சிம்பிள் டி-ஷர்ட் செம சாய்ஸ். 'லேயர் கட்' ஹேர்ஸ்டைலில் ஃப்ரீ ஹேரோ அல்லது சிம்பிளாக க்ளிப் போட்டுக்கொள்வதோ கல்லூரிக்குக் கிளம்பும் அவசரத்துக்கு செட் ஆகுமாம்!

மினி ஸ்கர்ட் போல அல்ட்ரா மாடர்னாக இருந்தாலும், ஓரளவுக்கு அடக்கமும் கண்ணியமும் காட்டும் ஃப்ராக். நிச்சயம் கல்லூரிகளில் இதற்குத் தடாதான். பார்ட்டிகள், ஷாப்பிங் போன்ற அவுட்டிங்குகளுக்கு இது ஓஹோ!

நிறைய ஃப்ரில் வைத்த 'ஃபிஷ் கட் ஸ்கர்ட், காட்டன் ஷார்ட் ஷர்ட். இது ரொம்பவே கேர்ளி லுக்' கொடுக்கும். இதற்கு மேட்ச் பச்சைக் கற்கள் பதித்த நீளமான இயர் ரிங், பீடட் ஸ்பிரிங் வளையல். இயர் ரிங்கில் கற்கள் பதித்து உள்ளதால், ஒற்றைக் கல் வைத்த செருப்பு இதற்கு ஜாடி-மூடி சாய்ஸ்!

ஃபேஷன் டிரெண்ட் செட்டர்களின் லேட்டஸ்ட் செல்லம் 'ஸ்கின்னி ஜீன்ஸ்'. இவை கால்களை இறுக்கிப் பிடிப்பதால், ஒல்லியாக இருப்பவர்களை அழகாகவும், குள்ளமாக இருப்பவர் களைக் கொஞ்சம் உயரமாகவும் காட்டும்! நேராக நின்று கைகளைத் தொங்கவிடும்போது, கைவிரல்களைத் தொட்டு நிற்பதுதான் பெர்ஃபெக்ட் குர்தி சைஸ்!

கல்லூரி விழாக்கள், மற்ற விசேஷங்களுக்கான டிசைனர் சுடிதார். க்ரஷ்டு லெக் பேன்ட், முட்டி வரை நீளும் closed neck knee length top.  சுடிதார் டாப் கழுத்தோடு ஒட்டியிருப்பதால், செயின் அணியத் தேவை இல்லை!

காட்டன் மெட்டீரியலில் சம்க்கி வொர்க் செய்யப்பட்ட அம்ப்ரெல்லா ஸ்கர்ட். இது போன்ற ஸ்கர்ட்களுக்கு, ஷார்ட் டாப், குர்தி போன்றவற்றை விட, கச்சிதமான ஷர்ட் போட்டுக் கொள்வதே இப்போதைய ஹிட் ஹாட் சாய்ஸ். கறுப்பு நிறத்தில் டாப்ஸ் அல்லது ஷர்ட் போடும் போது அதற்கு மேட்ச்சாக சில்வர் மெட்டல் ஸ்டட் அணியலாம். இன்னும் மாடர்ன் லுக் வேண்டும் என்றால்,சதுர வடிவ பிளாஸ்டிக் வளையல்கள் க்யூட் தேர்வு!