Published:Updated:

மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!

மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!

மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!

மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!

Published:Updated:
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
கிஷோர், டெலிசினி
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!

ஜெயா டி.வி. 'ஸ்டார்ஸ் உங்களுடன்' வினோவின் பிளாக்பெர்ரி மொபைல் தொலைந்துவிட்டதாம். இரண்டு நாட்களாக வருத்தத்தில் இருந்தவருக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்.. அவருடைய எஃப்.எம். நண்பர்கள் அவர் தொலைத்த அதே போன்ற பிளாக்பெர்ரி மொபைலை வினோவுக்குப் பரிசாக அளித்திருக்கிறார்கள்!

'கனாக் காணும் காலங்கள்', 'ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சிகளில் கலக்கிய குட்டி சுட்டிப் பெண் ஹரிதா, இப்போ க்யூட் பியூட்டி. சின்னத்திரை டு வெள்ளித்திரை புரமோஷனுக்காகச் சுற்றிச் சுழன்றுகொண்டு இருக்கிறார். எம்.ஓ.பி. கல்லூரி சோஷியாலஜி... சைடு பிசினஸ். 'கிளாமர் இல்லாத கேரக்டர் கிடைத்தால்,

மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!

அடுத்த நாளே காலேஜுக்கு லாங் லீவ்!' என்கிறார் ஹரிதா.

குரலால் வசீகரித்து சூரியன் எஃப்.எம். 'பிரியமான பிரியா' நிகழ்ச்சியை வழங்கிய பிரியா, பிறகு ஜீ டி.வி. 'கோலிவுட் காலிங்' நிகழ்ச்சியில் அழகாலும் வசீகரித்தார். இப்போ அடுத்த பாய்ச்சலாக 'ஒரு கூடை முத்தம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு. இதுக்குப் பேர்தான் படிப்படியா முன்னேறுவதா?!

மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!

ஹீரோயின்கள் தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்குப் பறந்து கலைச் சேவை செய்யும் டிரெண்ட் பிடித்து கன்னடத்துக்குத் தாவியிருக்கிறார் மோனிகா. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமாருக்கு ஜோடியாகப் படத்தில் நடிக்கிறாராம். சமீபத்தில் 9 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய 2 மாத நாய் குட்டியைப் பிரிந்திருக்க முடியாததால் எங்கு சென்றாலும் தூக்கிச் செல்கிறாராம் மோனிகா!

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்குப் போவோர் பட்டியலில் லேட்டஸ்ட் என்ட்ரி கவுரி லட்சுமி. 'தூறல்' உட்பட இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் கவுரி!

ஒரு முக்கோணக் கல்யாணக் கதை!

ந்த மூன்றெழுத்து தெய்வத்தின் பெயர் கொண்ட சீரியல் நடிகைக்கு இளைஞர்கள் மத்தியில் அவ்வளவு கிரேஸ் இருந்தது. கொஞ்சம் உயரம் கம்மியாக இருந்தாலும், அவரது தெத்துப் பல் சிரிப்பை ரசிப்பதற்காகவே அலையடிக்கும் சீரியலை பேச்சுலர்களும் எட்டிப் பார்த்தார்கள். அவருக்கு இரண்டு அக்காக்கள். தெய்வ நடிகையின் அமைதி சுபாவம் காரணமாகப் பல பெரிய இடத்து இளைஞர்களே கல்யாணத் தூது அனுப்பினார்கள். ஆனால், எதற்கும் மடங்கவில்லை நடிகை. இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் தெத்துப்பல்லுக்குப் பழக்கமான ஒரு கலை பார்ட்டி நடிகையின் இரண்டாவது அக்காவை கைக்குள் போட்டுக்கொண்டார். அந்த ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் முடித்து, பக்கத்தில் இருக்கும் மாநிலத்தில் குடியேறியது. நாளடைவில் சமாதானப் படலம் முடிந்து அக்காவைப் பார்க்க அவ்வப்போது போய்வர ஆரம்பித்தார் தெத்துப் பல்.

திடீரென அத்தானின் பார்வை தெத்துப்பல் மைத்துனி மீது மையங்கொண்டது. அதிர்ச்சியில் அத்தானின் அன்பை ஆரம்பத்தில் தவிர்த்த தெத்துப்பல், ஆச்சர்யமாக மெள்ள மெள்ள காதலில் விழுந்தார். 'அத்தானும் நானும் காதலிக்கிறோம். எங்களுக்கு நீதான் கல்யாணம் பண்ணிவைக்கணும்!' என்று விஷயத்தை நேரடியாக உடைத்துச் சொல்லிவிட்டார் தங்கை. 'எங்கே நம்மைத் துரத்திவிட்டு அவர்கள் சேர்ந்துகொள்வார்களோ?' என்ற பயத்தில், அக்காவும் வேறு வழியில்லாமல் சம்மதித்துவிட்டார். சமீபத்தில் ஒரு சுபயோக சுபதினத்தில் அக்கா முன்னிலையில் அத்தானைக் கரம்பிடித்துக்கொண்டது தெத்துப்பல். ''ஹ்ம்ம்... நான் கேட்டுப் பார்த்தேன். சம்மதிச்சிருந்தா ராணி மாதிரி கொண்டாடியிருப்பேன். இப்போ கல்யாணம் கட்டிக்கிட்டதை ஊர்ல சொல்ல முடியாத அளவுக்கு ரகசியமா ஒரு வாழ்க்கை!'' என்று நொந்து வெந்து போகிறார் அந்த சீரியல் ஹீரோ!

மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!

யார்கிட்டேயும் சொல்லாதீங்க!

'ஹீரோயினுக்கு ஈக்குவலா எனக்கும் ஸாங், சவால்விடும் காட்சிகள் இருந்தால்தான் மும்பையில் இருந்து கிளம்புவேன்!' என்று அடம் செய்கிறாராம், இன்னமும் தன்னை லைம்லைட் ஹீரோயினாகவே நினைத்துக்கொண்டு இருக்கும் நைல் நதி ஆன்ட்டி!

இயக்குநரும் ஹீரோயினும் சூட்டிங் ஸ்பாட்டில் அடித்த லூட்டிகளை மனைவியிடம் போட்டுக் கொடுத்து குடும்பத்தைப் பிரித்ததே ஸ்பாட்டில் கூடமாட வேலை செய்த நெருங்கிய உறவினர் பெண்தானாம்!

'எவ்வளவோ சேட்டை பண்றேன். ஆனா, என்னைப் பத்தி ஒரு கிசுகிசு கூட வர மாட்டேங்குது. சும்மா எதையா வது பத்தவையுங்க பிரதர்!' என்று நெருங்கிய பத்திரிகை நண்பர்களிடம் வாலன்டியராகக் கிளப்பிவிடுகிறாராம் இனிஷியல் ஹீரோ கம் இயக்குநர்!

பாலிவுட் பழக்கத்தில் தினமும் இரவானால் பார்ட்டி, பப், டிஸ்கோ என்று கால்கள் துறுதுறுக்கிறதாம் ஆயிரத்தில் ஒருத்தியான நடிகைக்கு. சிக்குபவர்களைச் சிதைத்துவிடுகிறாராம்!

 
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!
-(ஷாட் பிரேக்...)
மோனிகாவின் 2 மாத குட்டி! -டேக் ஓ.கே!