ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.கார்த்திகேயன்

'லொள்ளு சபா' மனோகரின் ஏடாகூடப் பேட்டி

விஜயகாந்த் டென்ஷன் ஆனா என்ன செய்வார்?

''ஆதித்யா சேனல்ல்ல்ல நானும் ஆஷாவும் 'ஜொள்ள்ள்ளு மாமா... லொள்ள்ள்ளு மாமி'ன்னு ஒரு காமெடி புரொகிர்ர்ர்ராமை காம்ம்மெடியா நடத்திட்டு இருக்கோம்ம்ம்ம். அதைப் பத்திப் பேசலாம்ம்ம்ம்ம்மா?'' - கண்டபடி கைகளைச் சுற்றிக்கொண்டு என்ட்ரி கொடுக்கிறார் 'லொள்ளு சபா' மனோகர்.

''அதெல்லாம்ம்ம் அப்புறம்... பன்னிக்கு பன்னிக் காய்ச்சல் வந்தா அதுக்கு என்ன பேர் வைப்பாங்க?''

''இந்தக் கேள்வியைப் பன்னிகிட்டத்தான் கேக்கணும். இதெல்லாம் ஒரு கேள்வியா? ஆம்ம்ம்மா... என்னைப் பார்த்து ஏன் இந்தக் கேள்வி கேட்டீங்க? கறுப்பா இருக்கிறதால கலாய்க்கிறீங்களோ! சரி, அதை விடுங்க. ஒரு புது மேட்டர் சொல்றேன். நான் 'புதுசா இருக்கு'ன்னு ஒரு படத்துல செகண்ட் ஹீரோவ்வ்வ்வா நடிக்கிறேன். கதைப்படி...''

''அடுத்த கேள்வி... ஏ.கே. 47 விரிவாக்கம் என்ன?''

''அது துப்பாக்கின்னு தெரியும். விஜயகாந்த் சார் டென்ஷன்ன்ன் ஆகும்போதெல்லாம் அதைக் கையில் எடுத்து தீவிரவாதிகளைப் படபடன்னு சுடுவாப்ப்ப்ப்ல. ஏ.கே-ன்னா என்னா? 47-ங்கிறது அதைக் கண்டுபிடிச்சவரோட ராசி நம்பரா இருக்கும்னு நினைக்கிறேன்ன்ன்!''

''ஓசோன்ல ஏன் ஓட்டை விழுந்துச்சு?''

''அவனவனுக்கு ஹார்ட்லயே ஓட்டை விழுகுது. ரோட்ல ஓட்டை விழுகுது. ஓசோன்ல ஓட்டை விழாதா? (கொஞ்ச நேரம் யோசித்து) ஓசோன் எந்த ஏரியா?''

'' 'யூகியோ ஹடோயாமா'ன்னா யாருன்னு சொல்லுங்க?''

''ஐயோ! அம்மான்னு கத்தணும் போல இருக்கு. பேட்டி முடியும்போது மனோகர் செகண்ட் ஹீரோவா நடிக்கிறார்ர்ர்னு உயர்ர்ர்ர்வா நாலு வார்த்தை எழுதிப் போடுங்க!''

''ஒபாமா - உப்புமா என்ன வித்தியாசம்?''

''சரியான உப்புமா பேட்டியா இருக்கும் போல. ஒபாமா, உப்புமா ரெண்டுலயும் மா வருது. போதும்ம்ம்...மா?''

''அது வித்தியாசம் இல்லை... ஒற்றுமை.''

''கேள்வி கேட்குறது ஈஸி சார். ஆங்! கண்டுபிடிச்சுட்டேன். ஒபாமாவால உப்புமா சாப்பிட முடியும். உப்புமாவால ஒபாமாவைச் சாப்பிட முடியாது!''

''குக்கர் ஏன் விசில் அடிக்குது?''

''குக்கர் ஆம்பளை சார். ஏன் எப்படின்னு கேள்வி கேட்ட்ட்ட்டு அனத்தக் கூடாது. அது சமையல் பண்ற பொம்பளைகளைப் பார்த்ததும் விசில் அடிக்குது. எப்படி இருக்கு ஜோக்? முகத்துல எந்த ரியாக்ஷனும் இல்ல்ல்லியே... கடியா இருக்கோ?''

''லட்டு ஏன் உருண்டையா இருக்கு?''

''கடவுளே! (உள்ளங்கையைத் தேய்க்கிறார்) உலகம் உருண்டையா இருக்கிறதால லட்டும் உருண்டையா இருக்கு. லட்டு எப்படி இருந்தா உங்களுக்கு என்ன? சாப்பிட்டுட்டு கையைத் துடைச்சிட்டுப் போய்ட்டே இருங்க!''

''கார்த்திக்கோட கட்சி பேர் என்ன?''

''ஜெனரல் நாலெட்ஜ்ல நான் ஸ்டிராங்க் தலைவரே. அவரோட கட்சிப் பேர் 'தமிழர் கட்சி'. எப்பூடி? கரீட்டா?''

''இல்லை!''

''என்னது, இல்லையா? நான் கொஞ்ச நாளா பேப்பர் படிக்கிறது இல்லை. அதனால தெரியலை. ஓ.கே. நெக்ஸ்ட் கொஸ்ஸ்ஸ்ஸ்டீன்?''

''டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்குச்சு?''

''அதான் அந்தப் படத்துலயே காட்டுனானே... கிளைமாக்ஸ்ல அந்தப் புள்ளை எம்புட்டு கலரா இருந்ததுச்சுன்னு பார்த்தீங்ங்ங்ங்களா?''

''சிம்ரன் இடுப்பு - தந்தூரி அடுப்பு... என்ன வித்தியாசம்?''

''சிம்ரன் நல்லா உரிச்ச கோழி மாதிரி சிவீர்னு இருப்பாங்க. தந்தூரியும் செக்கச் செவேல்னு இருக்கும். சிக்கனைத் தொட்டுக்கலாம்... சிம்ரனைத் தொட முடியாதே!''

''ட்ரிபிள் எக்ஸ் படம் பார்த்திருக்கீங்களா?''

''அது எதுனா இங்கிலீஷ் படமா சார்? ''