''விஜய், அஜீத், கார்த்தி தவிர அத்தனை ஹீரோக்களுடனும் படம் பண்ணிட்டேன். தனுஷைப் பார்க்கும்போது ஆச்சர்யமா இருக் கும். அவ்வளவு கேஷ§வலா நடிப்பார். அவருக்கே அவருக் குன்னு என் ஸ்டைல்ல ஒரு திரைக் கதை பண்ணி 'வேங்கை’னு வேட்டையாடி முடிச்சுட்டோம். இதில் ஆச்சர்யமா தனுஷ், முதல் தடவையா அப்பா சொல் பேச்சு கேட்கிற பையனா வர்றார். அந்த போர்ஷனுக்குத்தான் ரொம்ப சிரமம் ஆயிடுச்சு!'' - கலகலவென சிரிக்கிறார் இயக்குநர் ஹரி. இப்போதைய மாஸ் ஹீரோக்களுக்கு கமர்ஷியல் மைலேஜ் ஏற்றிய அதிரடி சரவெடி இயக்குநர்.

''உங்க எல்லாப் படங்களும் கிட்டத்தட்ட ஒரே ஸ்டைல்லதான் இருக்கு. ஆனா, ஒவ்வொன்றின் சக்சஸ் ரேட்டும் எகிறிட்டே இருக்கே... என்ன மேஜிக் அது?''

''நம்ம வேலையை சின்சியரா செஞ்சா போதும்... அவ்வளவுதான்! என் ஷூட்டிங்கே மிலிட்டரி கெடுபிடியோட இருக்கும். என்கிட்டே ஜெயிச்சிட்டா, ஒரு ஹீரோ எந்த டைரக்டரிடமும் போய் நிக்கலாம். தனுஷ் என்கிட்டே நல்ல பேர் வாங்கிட்டார். எனக்கு பெரியப்பா, சித்தப்பா, அம்மா, அப்பா, அத்தை, மச்சான், மாமி, மதினி, அரிவாள், வேல் கம்பு, டிராக்டர், வயக்காடுனு பல விஷயங்கள் வேணும். எனக்குத் தெரிஞ்ச விஷயத்தை மட்டுமே அழுத்தமா சொல்றேன். அக்கம் பக்கத்துல கூடி வாழ்றதும், கோபம் வந்தா சண்டை போட்டுக்கிறதும், அரிவாளைத் தூக்குறதும் அப்புறம் கட்டிப்பிடிச்சு கண்ணீர் விட்டு அழுறதும்தானே நம்ம குணம்? எது நடந்தாலும், நல்லது ஜெயிக்கும், அநீதி தோற்கும்... ரொம்ப சிம்பிள் ஃபார்முலா. நம்ம எல்லாரும் ஆசைப்படுறதும் அதுதானே. அப்புறம் எப்படி நம்மளைக் கைவிடுவாங்க ரசிகர்கள்?''

மேலும் படங்களுக்கு...

''தமன்னாவுக்கு இந்தப் படம்தான் லைஃப் லைன் நம்பிக்கை. ஸ்கோப் கொடுக்கும் கேரக்டரா?''

''ரொம்ப சமர்த்துப் பொண்ணுங்க. ரெண்டு பாட்டுக்கு டான்ஸ் ஆடிட்டு, 'மாமா உன்னை மறக்க முடியலை மாமா’னு சொல்ற கேரக்டர் இல்லை. இதுவரைக்கும் 10 படங்கள் எடுத்துட்டேன். ஆனா, எந்த ஹீரோயி னுக்கும் கதை சொன்னது இல்லை. தமன்னாகிட்டே முதல் முறையா மூணு மணி நேரம் கதை சொன்னேன். அழகுப் பொம்மை தமன்னாவை நடிக்கவும் வெச்சிருக்கேன்!''

''சூர்யாவோட நாலாவது படம் பண்ணப் போறீங்களாமே... எப்படி அவரைத் திரும்பப் பிடிச்சீங்க?''

''எந்த ஹீரோவா இருந்தாலும், பி, சி சென்டர் வரை இழுத்திட்டுப் போயிடுவேன். கலெக்ஷனோ, எலெக்ஷனோ, அங்கே இருக்கிறவங்கதானே நமக்குக் கை கொடுப்பாங்க. கிராமம் நமக்குப் பிடிச்ச கிரவுண்டு. அந்த ஏரியாவில் ஸ்கோர் பண்றது ஹீரோக்களுக்கும் பிடிக்கும். அவங்களுக்கு நல்லது செய்யலைன்னா, சூர்யா நாலாவது தடவை என்கிட்ட வருவாரா? என்னை அவங்க நம்பணும். எனக்கு ஹீரோக்கள் மேலே நம்பிக்கை வரணும். அந்த பார்ட்னர்ஷிப் மட்டும் அமைஞ்சிட்டா, அப்புறம் அடிச்சு வெளுக்க வேண்டியதுதானே?''