. 'ம.றந்துட்டியா?’ என்று மனதுக்குள் 'தானா தோ தனன... தானானே நானா’ மீட்டிய எமியை மறக்க முடியுமா?.
எங்கே இருக்கிறார் என்று தேடினால்,''இந்தி 'விண்ணைத் தாண்டி வருவாயா?’ ஷூட்டிங்ல இருக்கேன்!'' என்று சிரிக்கிறார் எமி.

''தமிழ்நாடே உங்களுக்காகத் தவிச்சுட்டு இருக்கு. திடீர்னு இந்திப் பக்கம் போயிடீங்களே?''

'' 'மதராசப்பட்டினம்’ பார்த்துட்டு நிறையப் பேர் கதை சொன்னாங்க. எந்தக் கதையை செலெக்ட் பண்றதுன்னு குழப்பம். அப்போதான் டைரக்டர் விஜய், என்னை கௌதம் மேனன்கிட்ட அறிமுகப்படுத்தினார். 'நீங்க என்னுடைய இந்தி ரீ-மேக் படத்தில் நடிக்கிறீங்களா?’ன்னு கௌதம் கேட்டார். ஸ்கிரீன் டெஸ்ட் வெச்சார். எல்லாமே பெர்ஃபெக்ட். இப்போ, நான்தான் இந்தி ஃபீல்டுக்கு 'ஜெஸ்ஸி’!''

'' 'விண்ணைத் தாண்டி வருவாயா’ தமிழ்நாட்டில் பட்டையைக் கிளப்பின படம். த்ரிஷா கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டுச்சு. அதை உங்களால் ஈடு செய்ய முடியுமா?''

''படம் வந்ததும் என்னை ஜெஸ்ஸின்னு சொன்னா தான் அடையாளம் தெரியும். அந்த அளவுக்கு ஹோம்வொர்க் பண்ணியிருக்கேன். மூணு வேளை சாப்பிடுறேனோ இல்லையோ, தினம் மூணு முறை 'விடிவி’ டி.வி.டி-யைப் பார்க்கிறேன். மொழிதான் பெரிய பிரச்னை. இந்தி கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். அடுத்ததா, தமிழ் கத்துக்கலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?''

''நல்ல விஷயம்... தமிழ் ரசிகர்களுக்கு குத்துவிளக்கு மாதிரி அறிமுகம் ஆகியிருக்கீங்க. அந்த இமேஜைத் தொடர்ந்து காப்பாத்துவீங்களா?''

''அது அந்த கேரக்டருக்குக் கிடைச்ச வெற்றி. 'மதராசப்பட்டினம்’ 1940-ல் நடந்த கதை. அதனால், கதைப்படி அடக்கமாதான் இருக்கணும். என்னால் எல்லா விதமான ரோலிலும் நடிக்க முடியும்னு நம்பிக்கை இருக்கு. அதனால, கிளாமராவும் நடிப்பேன்!''

''உங்களுக்கும் ஆர்யாவுக்கும் காதல்னு கிசுகிசு வந்தது தெரியுமா?''

''ஜீசஸ்... நிஜமாவா சொல்றீங்க? ஆர்யா... ஒரு அற்புதமான மனிதர்.அவர் கிட்ட இருந்து நிறைய நல்ல விஷயங் களைக் கத்துக்கிட்டேன். மத்தபடி எதுவுமே இல்லை. இது பிராமிஸ்!''

''எமின்னா என்ன அர்த்தம்?''

''ஃப்ரெஞ்ச் மொழியில் 'என் பிரியத் துக்கு உரியவளே’ன்னு அர்த்தம்!''