மலையாள சினிமாவின் 'பேச்சுலர் பாய்’ பிருத்விராஜ் விக்கெட்டும் காலி! பி.பி.சி நியூஸ் சேனலின் மும்பை பிசினஸ் ரிப்போர்ட்டர் சுப்ரியா மேனனிடம் மனதைப் பறிகொடுத்து, கடந்த வாரம் ரகசியத் திருமணம் முடித்திருக்கிறார் பிருத்வி. திரையுலக நண்பர்களுக்கே தெரியாமல் ரகசியம் காத்த பிருத்வி, ரிசப்ஷனுக்கு வந்த விருந்தினர்களை 'ஸாரி’ சொல்லியே வரவேற்ற வண்ணம் இருந்தார். திலீப், காவ்யா மாதவன், பாவனா, அமலா பால், மம்தா மோகன்தாஸ், மீரா நந்தன் என்று மல்லுவுட்டின் இளமைப் பட்டாளமே ரிசப்ஷன் அரங்கைக் கல கலக்கவைத்தது. கோடம்பாக்கத்தில் இருந்து பிரகாஷ்ராஜும் பாக்யராஜும்!

மாப்பிள்ளை பூரிப்பில் இருந்த பிருத்வியிடம் ஒரு மினி பேட்டி...

''ஏன் பாஸ், சுப்ரியா சினிமா ரிப்போர்ட்டர்கூட இல்லை. எப்படிப் பிடிச்சீங்க?''

''அது பெர்சனல் நண்பா! சுப்ரியா... செம க்யூட் பொண்ணு. பிசினஸ் ஜர்னலிஸத்தில் பின்னி எடுக்குற பொண்ணு. பிராப்பர்ட்டி மார்க்கெட், மல்டிப்ளெக்ஸ் ஓனர்களின் பிரச்னைகள், கல்ஃப் நாடுகளில் வேலை பார்த்துட்டுத் திரும்புறவங்களின் பிரச்னைகள்னு எப்பவும் பர பரப்பு உண்டாக்கிட்டே இருப் பாங்க. சுப்ரியா ரொம்பவே வொர்க்கஹாலிக்!''

''ஆனா, உங்களோடு கிசுகிசுக்கப்படாத ஹீரோயின்களே இல்லையே கேரளாவில்..?''

''கேரளாவில் மட்டுமா... தமிழ்நாட்டில்கூடத்தான் ஏகப் பட்ட கிசுக்கிசுக்கள். ஆனா, சுப்ரியாவுடனான காதலில் நான் ரொம்ப ஸ்டெடியா இருந்தேன். எனக்கும் அவங் களுக்கும் பல விஷயங்கள் செட் ஆச்சு. இதுக்கு மேல என்ன வேணும்னு தோணுச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டோம்!''