மாடர்ன் பில்லா மயக்குது நல்லா!

‘‘அ  ஜீத்தின் ‘பில்லா’ எப்போ ரிலீஸ்?’’

ஃபிரெஞ்ச் குறுந்தாடி, கவனமாகக் கலைத்துவிடப்பட்ட தலையுடன் ‘பில்லா’வை நிறைவு செய்கிற வேலையில் இரவு பகலாக விழித்திருக்கிற விஷ்ணுவர்தன் சிரிக்கிறார். பேச ஆரம்பித்தால், மனிதர்செம பரபரப்பு.

‘‘அடுத்த அட்டாக் ரெடி சார்! சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் படம் ‘பில்லா’வை ரீ-மேக் பண்றோம். அடுத்த மாதம் ரிலீஸ். அஜீத் சாருக்கு இது லைஃப் டைம் கேரக்டர். அழகா, அட்டகாசமான அஜீத். ஈரமான மனசுதான். ஆனாலும், காரமாவே அலைகிற ஆள். அஜீத் இந்தப் படத்துக்குத் தன் ஆன்மாவைக் கொடுத்திருக்கார்னு சொல்லணும். எக்கச் சக்கமான ரிஸ்க் எடுத்திருக்கார். பங்கி ஜம்பிங், கார் சேஸ்னு பல காட்சிகளில் நானே சிலிர்த்துட்டேன். ஒரு ‘தலை’க்கே ஊரு ரெண்டுபடும். இதில் ரெண்டு ‘தல’. ஹைடெக் ‘பில்லா’வைப் பார்க்கும்போது... ச்சும்மா கிழியும் ஸ்க்ரீனு!’’

‘‘ரஜினியின் ‘பில்லா’வை ரீ-மேக் பண்றோம்கிற பயம் உள்ளுக்குள் இருந்ததா?’’

‘‘அச்சு அசல் ரஜினியின் ‘பில்லா’வா இல்லாம, அதன் அடிநாதத்தில் கெட்ட ஆட்டம் ஆடியிருக்கோம். கேரக்டர்களை இன்னும் அழகுபடுத்தி, முறுக்கேத்திட்டோம். வேலு, பில்லாவா

மாறுகிற சூழலை அருமையா செய்திருக்கோம். செம மாடர்ன் பில்லா! படம் முடிச்சு ரஷ் எல்லாம் போட்டுப் பார்த்துட்டு, அசந்து உட்கார்ந்த அஜீத், ‘பிரமிப்பா இருக்கு. அடுத்து நான் என்ன செய்யப்போறேன்னே தெரியலை’ன்னு சிரிச்சார். வசீகரமான அஜீத்..!”

‘‘ரஜினி என்ன சொன்னார்?’’

‘‘எங்க தயாரிப்பாளர் ஆனந்தா சுரேஷ், ரஜினி சாருக்கு நண்பர். அவருடன் போய் ரஜினி சாரைப் பார்த்தேன். ‘அந்த டைம்ல எனக்கு பெரிய லைஃப் கொடுத்த படம் பில்லா. அதில் அஜீத்னா, வெரிகுட்! நல்லாயிருக்கும்; ரொம்ப நல்லாயிருக்கும்’னு தோளில் தட்டிக்கொடுத்தார்.

படம் ரெடியானதும் ஃபர்ஸ்ட் காப்பி அவருக்குப் போட்டுக் காட்டுவதில் அஜீத், நான், தயாரிப்பாளர்னு எல்லோருமே ஆர்வமா இருக்கோம். படத்துக்குப் பெரிய ப்ளஸ் அஜீத்தின் கடின உழைப்பு!’’

‘‘நயன்தாரா, நமீதான்னு கவர்ச்சித் திலகங்களைப் பயன்படுத்தியிருக்கீங்களே...’’

‘‘நயன்தாராவை இவ்வளவு கிளாமரா இதற்கு முன்னாடி பார்த்திருக்கவே முடியாது. டூ பீஸ் டிரெஸ்ல ஒரு நடை நடந்தாங்க பாருங்க, எதிரி செத்தான்! அழகான அளவு கள் உள்ள சுத்தமான பிம்பம்! இந்தக் கதைக்கு டூ பீஸ் அவசியம் தேவைன்னு தெரிஞ்சதும் பிரமாதமா ஒத்துழைச்சாங்க. அப்புறம் நமீதா பத்திச் சொல்லவே வேணாம்... பின்னுது பொண்ணு!’’

‘‘பாடல்கள் எப்படி வந்திருக்கு?’’

‘‘யுவனுக்கு, ஜனங்களைக் கவர்ந்துடணும்கிற ஒரே டார்கெட்தான்! ரஜினி, அஜீத் சம்பந்தப்பட்ட பெரிய கேன்வாஸ்னு புரிஞ்சு, பொளந்து கட்டிட்டார். ‘மை நேம் இஸ் பில்லா’ பாட்டை யுவனின் அதிரடியில் கேட்பதுதான் சுகம். ‘வெத்தலையைப் போட்டேண்டி’னு ஆரம்பிக்கிற பாட்டும் அமர்க்களம்.

வேலு கேரக்டரில் அஜீத் அறிமுகமாகிற ஸீனை மலேசியாவில் பத்துமலைத் தைப்பூசத்தின்போது எடுத்தோம். தியேட்டரே எழுந்து சாமி ஆடும்படியான கொண்டாட்டம். ‘சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா’ன்னு அதிரடி குத்துப்பாட்டும் இருக்கு. ‘பில்லா’ வந்ததும் யுவன் கேரியர் கிராஃப் இன்னும் எகிறி, ஏறும். சில கதைகளுக்கு, சில பாடல்களுக்குச் செலவழிச்சே ஆகணும்... அப்படியரு படம் ‘பில்லா’!’’

\ நா.கதிர்வேலன்