‘‘பொன்மகள் வந்தாள்... விஜய் பிடிக்குமென்றாள்!’’

‘‘ஆ  மா, ‘அழகிய தமிழ்மகன்’னு பேருக்கேத்த மாதிரி அவ்ளோ அழகான விஜய் வர்றார் இந்தத் தீபாவளிக்கு. அதுவும் இந்த முறை விஜய் வெடி... செம டபுள் ஷாட்!

முதன்முதலா இளைய தளபதியை இரட்டைத் தளபதியா ஆக்கின பெருமை எங்களுக்கு! ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை அழகா முடிச்சுக் கொடுத்துட்டு, சிட்டுக்குருவியாப் பறந்துட்டார் விஜய். அதான் ‘குருவி’க்கு!’’- சிரிப்பில் பரவச மத்தாப்பு கொளுத்துகிறார் பரதன்!

‘‘150 நாட்கள் வேலை பார்த்திருக்கோம். அவ்வளவு வேலைகள் இருந்தது படத்தில். லுக், ஸ்டைல், டயலாக், காமெடி, ஆக்ஷன், டான்ஸ்னு எல்லா ஏரியாவிலும் பிரமாதப்படுத்திட்டார் விஜய். படம் மொத்தத்தையும் உட்கார்ந்து பார்த்தார் விஜய். எனக்கு மனசுக்குள் என்னதான் நம்பிக்கை கொடிகட்டிப் பறந்தாலும், அவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார்னு பல்ஸ் எகிறக் காத்திருந்தேன். எழுந்தார்; என்கிட்ட வந்தார். சந்தோஷமா என் கை குலுக்கி, ‘ஸார், உங்க உழைப்புக்கு மரியாதை கிடைச்சிருக்கு’ன்னு சந்தோஷப்படுத்திட்டார். ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’னு சொல்வாங்க. என்னைப் பொறுத்தவரை எல்லாப் புகழும் விஜய்க்கே!’’

‘‘விஜய்யோட கேரக்டர் பற்றிச் சொல்லுங்க...’’

‘‘குருவை நம்ம எல்லோருக்கும் பிடிக்கும். அவன் வேற ஆளு. ‘வெட்டிக்கிட்டு வாடா’ன்னா கட்டிக்கிட்டு வந்து, கொட்டிவிட்டு நிக்கிற வேகமான ஆளு. குரு அடிக்கடி சொல்ற டயலாக்...

ஒவ்வொரு தடவையும் அந்தந்த சூழ்நிலைகள்ல காமெடி எகிறும். ‘என்ன... எப்படிப் பண்ணப்போறே?’னு கேட்டா, ‘எவ்வளவோ பண்றோம். இதைப் பண்ண மாட் டமா?’னு சொல்வார் குரு. இதை நீங்க குரு சொல்லிக் கேட்கணும்; பார்க்கணும். இந்த வருஷம் தியேட்டர்களில்தான் சார் தீபாவளி!

இரண்டு விஜய்களையும் பார்த்த பின்னாடி, ‘உனக்கு எந்த விஜய் ரொம்பப் பிடிச்சது?’ங்கிற கேள்விதான் தமிழ்நாட்டில் அதிகம் கேட்கப்போகுது பாருங்க.’’

‘‘பாட்டெல்லாம் பத்திக்கிச்சே...’’

‘‘இந்தப் படத்தின் ஆரம்பத்திலேயே விஜய் உச்சரிச்ச முதல் பெயர் ரஹ்மான்தான். குத்துப் பாட்டு போட்டால்கூட அதிலும் ரசனையோட அடிப்பாரே..! அந்தரங்கமான ஒரு தியேட்டரில் அவரை உட்காரவெச்சுப் படத்தைப் போட்டோம். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசையாமல் பார்த்தார். ‘அடடா! இவ்வ ளவு கலகலப்பா படம் பார்த்து நாளாச்சே நண்பா!’னு சொன்னார்.

உடனே, எல்லா ஹாலிவுட் வேலைகளையும் ஓரங்கட்டிட்டு நமக்காகக் களம் இறங்கி அசத்திட்டார். ‘என் பாடல்களை இந்த அளவுக்குப் பிரத் யேகமா படம் ஆக்கினதுக்கு நன்றி’னு சொன்னார். இசைப் புயல் இந்த அளவுக்குச் சந்தோஷம் அடைஞ்சு பார்த்ததில்லைன்னு தியேட்டரிலேயே சொன்னாங்க.’’

‘‘‘பொன்மகள் வந்தாள்’ பாடலை ரீ-மிக்ஸ் பண்ணி இருக்கீங்களே...’’

‘‘ஏதாவது ஒரு விளையாட்டு காட்டலாம்னு நினைச்சோம். பட்டியல் போட்டதில் பளிச்சுனு ஞாபகத்துக்கு வந்தது ‘சொர்க்கம்’ படத்தில் சிவாஜி மகா ஸ்டைலா ஆடுற ‘பொன்மகள் வந்தாள்... பொருள் கோடி தந்தாள்’ தங்கப் பாட்டு. சிவாஜி சார் இப்போ இருந்திருந்தா, ‘தம்பி, பிரமாதப்படுத்திட்டான்!’னு விஜய்யை உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்திருப்பார். அப்படி அச்சு அசல் உற்சாகம்!’’

\ நா.கதிர்வேலன்
படங்கள்: சிற்றரசு