கற்றது காதல்!

அ  ப்படியே, ‘கற்றது தமிழ்’ பாணி காதல்!

‘‘ஆமாமா! பிரபாகருக்கும் ஆனந்திக்கும் சின்ன வயசுல இருந்தே ஆரம்பிக்கும் பாருங்க ஒரு சிநேகம்... அதேதான் எங்க கதையும். தி.நகர்ல பஞ்சாப் அசோஸியேஷன் ஸ்கூலில் ஆறாம் கிளாஸ்ல என் பக்கத்தில் வந்து உட்கார்ந்த பொண்ணுதான் என் வாழ்க்கை முழுக்க வரப்போறாள்னு அப்போ தெரியாது. வீட்டுக்கு வெளியே நானா பேசிப் பழகின முதல் தோழி, சுப்ரியா. வயசுல, என் மனசுல, வந்து உட்கார்ந்தவளும் அவளேதான்..!’’ - ஆனந்தமாகச் சிரிக்கிற ஜீவா, தன் லேப்டாப்பைத் திறக்க, பள்ளிக்கூட குரூப் போட்டோ தொடங்கி, திருமண நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் வரை அழகான குறும்படமாக ஓடுகிறது ஜீவா - சுப்ரியாவின் காதல் கதை.

‘‘இதுதான் சார் எங்க பொக்கிஷம். நானும் சுப்ரியாவும் எங்க பசங்களுக்காகச் சேர்த்துவைக்கிற எங்களோட ஆட்டோகிராஃப். என் ரூம்ல, சுப்ரியா இதுநாள் வரை கொடுத்த பத்தாயிரம் கிரீட்டிங் கார்ட்ஸ் இருக்கு. அவ முதன்முதலில் வாங்கிக் கொடுத்த கீ-செயின், பொம்மை வரை எல்லாமே இன்னும் பத்திரமா இருக்கு. அந்தத் தருணங்களும் மனசுல பொக்கிஷமா இருக்கு.

ம்ம்... ஆறாவது படிக்கும்போது வந்தாள்னு சொன்னேன்ல... துறுதுறுன்னு இருந்தா. அப்ப நானும் கொஞ்சம் வாலு. கிளாஸ்ல ஏதாவது குறும்பு பண்ணிட்டே இருப் பேன். பொண்ணுங்க

பக்கத்தில் உட்காரவெச்சா, அதைப் பெரிய தண்டனையா நினைச்சுப்பாங்க பசங்க. நான் ஏதோ தப்பு பண்ண, என்னை சுப்ரியா பக்கத்தில் உட்காரவெச்சாங்க. ‘அறியாத வயசு... புரியாத மனசு’ன்னு அப்பவே ஆரம்பிச்சிருச்சு எங்க ஃப்ரெண்ட்ஷிப்.

வீட்ல கொடுத்தனுப்புற டிபன் பாக்ஸை ஷேர் பண்ணிக்க, கிளாஸ்ல மத்த பசங்க எல்லாரும் ‘ஏய்... ஏய்’னு ஜாலியா கலாய்க்கிற வரைக்கும் அந்த வயசுக்கே உரிய அன்பு, கோபம், சண்டை, பிடிவாதம், குறும்பு, வம்புன்னு எல்லாமே எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இருந்தது.

அதுக்கப்புறம், ரெண்டு பேருமே ஒண்ணா டியூஷன் படிச்சோம். எங்க வீட்லதான் டியூஷன். அப்படி வீட்டுக்கு வர ஆரம்பிச்சு, எங்க அப்பா, அம்மா, ரமேஷ் அண்ணான்னு எல்லாருக்குமே சுப்ரியாவைப் பிடிச்சுப்போச்சு. அம்மாவுக்கு மருதாணி வெச்சுவிடுவா... என் ரூமை (இனி, அது எங்க ரூம்!) டெகரேட் பண்ணுவா...னு அப்பவே எங்க வீட்ல சுப்ரியாவும் ஒருத்தி.

எப்போ எங்களுக்குள்ளே காதல் வந்ததுன்னு சொல்லத் தெரியலை. எனக்கு சுப்ரியாவை ரொம்பப் பிடிக்கும். அந்தந்த வயசைக் கடக்கும்போது, இது சும்மா வெறும் க்ரஷ், இன்ஃபாக்சுவேஷன்னு புத்தி சொல்லும். ஆனா, மனசு கேட்காதே! எங்க ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் மேல்படிப்புக்காக அமெரிக்கா போறதா இருந்தா சுப்ரியா. நானும் கனடா போகலாம்னு இருந்தேன். அப்பவெல்லாம் நட்பு மட்டும்தான்னு சொல்றதைவிட, ரெண்டு பேருமே காதலைச் சொல்லிக்கலை.

அதிகாலை 4 மணிக்கு சுப்ரியாவை ஏர்போர்ட்ல விட்டுட்டு வீட்டுக்கு வர்றேன். என்னால அவளோட பிரிவைத் தாங்கிக்கவே முடியலை. அப்பவே எழுப்பி, எங்க அம்மாவிடம் சொல்லிட்டேன். ‘உனக்கு இன்னும் வயசிருக்குப்பா. நீ வாழ்க்கையைப் பத்தித் தெரிஞ்சுக்க எவ்வளவோ இருக்கு. பார்த்துக்க!’ன்னு சொன்னாங்க. ஆனா, ‘வாழ்க்கைக்கும் இந்தப் பொண்ணுதான்டா!’ன்னு உறுதியா நின்னுடுச்சு மனசு. ஏன்னா, சின்ன வயசுல இருந்தே என்னை முழுசாத் தெரிஞ்ச பொண்ணு, சுப்ரியா மட்டும்தான்.

நான் கனடா போகிற கனவில் இருந்தப்போ, சினிமா வாய்ப்பு வந்து என் வாழ்க்கையையே மாத்திடுச்சு. அப்பவெல்லாம் மெட்ராஸ்ல பிரவுஸிங் சென்டர்கள் அவ்வளவு பிரபலம்ஆகலை. பகலெல்லாம் ஷூட்டிங் போயிட்டு, ராத்திரி ரெண்டு, மூணு மணிக்குத் தூங்கிக்கிட்டு இருக்கிற கடைக்காரங்களை எழுப்பி, பைத்தியக்காரன் போல நெட்ல சுப்ரியாவோட சாட் பண்ணிட்டிருப்பேன். விடிய விடியப் பேச்சு!

நடிக்கப் போறேன்னு சொன்னதும் கொஞ்சம் கலவரமா னாங்க. அப்புறம் படம் பார்த்துட்டு, விமர்சனம் பண்ண ஆரம்பிச்சாங்க. ஹீரோயின்கள் எல்லாருக்குமே என் லவ் மேட்டர் தெரியும். நயன்தாரா என்னை ‘டெல்லி... டெல்லி’ன்னு இப்பவும் கிண்டல் பண்ணுவாங்க. ஏன்னா, அமெரிக்காவில் ட்வின் டவர்ஸ் இடிஞ்சதுக்கப்புறம் சுப்ரியாவின் குடும்பமே டெல்லி வந்து செட்டிலாகிட்டாங்க. அதனால், டெல்லி போறதுக்கான வாய்ப்பு கிடைக்குமான்னு நான் துடிப்பேன். அதைக் கவனிச்சுட்டுதான் எனக்கு ‘டெல்லி’ன்னு பட்டப் பேர்.

இதோ, இப்போ... ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தாச்சு. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறதே வரம்னு சொல்றப்போ, சின்ன வயசிலே இருந்து காதலிச்ச ஒரு பெண்ணை, பெத்தவங்களோட ஆசீர்வாதத்தோட கல்யாணம் பண்ணிக்கறது உண்மையிலேயே பெரிய கிஃப்ட் சார்! நவம்பர் 21-ம் தேதி எனக்கும் சுப்ரியாவுக்கும் டெல்லியில் கல்யாணம். டிசம்பர் 1-ம் தேதி சென்னையில் ரிசப்ஷன்.

நிச்சயமா வரணும், வாழ்த்தணும்!’’

- பரவசமாகிறார் ஜீவா.

வாழ்த்துக்கள் பாஸ்!

\ நா.இரமேஷ்குமார்