‘‘அப்போ நான் குண்டு ரொட்டி..!’’

என் படங்களை விஜய் மல்லையா அங்கிள் பார்த்திருக்கார். அதிகம் பேச மாட்டார். ‘நல்லா பண்ணியிருக்கே’னு என் தலையில் கை வெச்சு ஆசீர்வாதம் செய்வார். எனக்கு காமெடியான ரோல்களில் நடிக்கப் பிடிக்கும். வீட்ல சினிமா பத்திப் பேச மாட்டோம். எங்க வீடு எப்பவுமே கலகலன்னு இருக்கும். அவ்வளவு சிரிப்பொலிகளுக்கிடையே வளர்ந்த பொண்ணு நான்!’’

‘‘மும்பைப் பெண்ணா?’’

‘‘பிறந்தது, படிச்சது, வளர்ந்ததெல்லாமே மும்பைன்னாலும் எங்களின் பூர்விகம் ஹைதராபாத். மும்பையில் பி.ஏ. எகனாமிக்ஸ் படிச்சேன். சினிமாவுக்கு வர ணும்னு நினைச்சதில்லை. கார ணம், அப்போ நான் குண்டு ரொட்டி. சோடா புட்டிக் கண்ணாடியெல்லாம் போட்டிருப்பேன். என் தோற்றம் சினிமாவுக்குக் கொஞ்சமும் சரிவராம இருந்தது.

ஆனா, நாம எதிர்பார்க்காம வர்றதுதானே அதிர்ஷ்டம்? நான் சினிமாவுக்கு வந்தது அப்படித்தான். என் தோற்றத்தை எல்லோரும் கிண்டல் பண்றாங்களேனு, உடம்பைக் குறைக்க ஜிம்முக்குப் போனேன். அப்புறம் எல்லாமே மேஜிக் மாதிரி நடந்தது. உடம்பைக் குறைச்சது,

சோடாபுட்டி கண்ணாடியைத் தூக்கிப் போட்டுட்டு கான்டாக்ட் லென்ஸ் மாட்டிக் கிட்டது, மாடலிங் துறையில் நுழைஞ்சது, சினிமா வாய்ப்பு கிடைச்சதுன்னு எல்லாமே மேஜிக்தான். அதனால், எப்பவும் யாரையும் குறைச்சு மதிப்பிடாதீங்க. இப்போ ரொம்ப சாதாரணமா இருக்கிறவங்க, நாளைக்கே சாதனையாளர்கள் ஆகலாம்!’’ என்று தத்துவம் பேசுகிறார் ஷமீரா.

‘‘சினிமாவுக்கு வந்தது எப்படி?’’

‘‘அதான் சொன்னேனே... மேஜிக்னு! கல்லூரி நாட்கள்ல மாடலிங் பண்ணிட்டிருந்தேன். மேற்படிப்புக்காக சிங்கப்பூர் செல்வதாகத் திட்டம். அந்தச் சமயத்தில், ‘மைனே தில் துஜ்கோ தியா’னு ஒரு பட வாய்ப்பு கிடைச்சுது. ஒரு படம்தானே, முயற்சி பண்ணலாம்னு இறங் கினா, ராமுஜியின் ‘டர்னா மனா ஹை’, சஞ்சய் குப்தாவின் ‘முஸாஃபர்’னு அடுத் தடுத்துப் படங்கள். அதுக்கப்புறம் சினிமாவிலேயே செட்டிலாகிட்டேன். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவின்னு பெரிய ஸ்டார்களின் படங்கள் கிடைச்சுது. பெங்காலியில் புத்ததேவ் டைரக்ஷனில் நடிச்ச ‘கல்புருஷ்’ படத்துக்காக, சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் அவார்டு வாங்கினது பெரிய சந்தோஷம்!’’

‘‘இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் என்ன வித்தியாசம்?’’

‘‘இந்திப் படங்கள், சும்மா ஜாலிக்காக! தெலுங்கில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஆடம்பரம் தெரியணும். தமிழில் யதார்த்தமான கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. ஒண்ணு தெரியுமா? எல்லா இந்திய நடிகைகளுக்குமே தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்படணும்னு ஒரு கனவு இருக்கும். அது எனக்கும் உண்டு! தமிழில் ஏற்கெனவே நிறைய வாய்ப்புகள் வந்தன. நல்ல அறிமுகத்துக்காகக் காத்திருந்தேன். இதோ, இப்போ சூர்யாவுடன் ‘வாரணம் ஆயிரம்’ பண்றேன். கௌதம் மேனன் மிரட்டுறார். அவருடைய ‘காக்க காக்க’ படம் பார்த்தேன்.செமத்தியான ஆக்ஷன் படத்தில் சூர்யா - ஜோதிகா காதலை அவ்வளவு மென் மையா மனசை வருடுற மாதிரி எடுத்திருந்தார். அதான் சூர்யா- கௌதம் காம்பினேஷன் னதும் உடனே சம்மதிச்சேன். இந்தப் படத்தில் என் பேர் மிருதுளா. காலேஜ் படிக்கிற திருச்சிப் பொண்ணா வர்றேன். மிருதுளாவை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்!’’

\ நா.இரமேஷ்குமார்
படங்கள்: என்.விவேக்