‘‘அவருக்கு ராமர், ராமச்சந்திரன்னாலே பயம்தான்!’’

கே  ப்டன் வீடு...

கனடாவில் ‘அரசாங்கம்’ படப்பிடிப்பு முடித்து, அப்போதுதான் சென்னை திரும்பியிருந்தார் விஜயகாந்த்.

‘‘தமிழ்ல ஒரு இங்கிலீஷ் படம் பார்க்கணும்னு ஆசை இருக்கும்ல... அப்படி வந்திருக்கு ‘அரசாங்கம்’. எனக்கே, சமீப காலத்தில் உணர்வுபூர்வமா நடிக்கிற படமா தோணுது. 150-வது படம்கிறதால கூடுதல் கவனம் எடுத்து அக்கறையா செய்றேன். சங்கிலித் தொடர் மாதிரி சஸ்பென்ஸான, அதிரடி ஆக்ஷன் கதை. மாதேஷ் அருமையா செய்யறார்.

ஷூட்டிங் போன இடத்தில், என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத விஷயம் என்னன்னா, இலங்கைத் தமிழர்கள் என் மேல் காட்டிய அன்பு. அண்ணன் மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டாங்க. எங்கே போனாலும், யாரைப் பார்த்தாலும், ‘வீட்டுக்கு வாங்க!’னு உரிமையா கூப்பிடுறாங்க. கடினமான உழைப்பாளிகளா இருக்காங்க. அந்நிய நாட்டில் தங்கியிருந்து, சொந்த மண்ணை நினைச்சு மருகுறாங்க. அவங்க பட்ட, படுற கஷ்டமெல்லாம் கேட்கும்போது கண்ணீர் வருது. ஆனா, அதையும் மீறி முளைச்சு வர்றாங்கன்னு பார்க்கும்போது, நம்பிக்கையா இருக்குங்க.

நான் போன சமயம், அங்கே மாகாண கவுன்சில் தேர்தல் நடந்தது. மைக் இல்லை, கூட்டம் இல்லை, ஆள் கடத்தல் இல்லை, வெட்டிச் சாய்க்கிற வெறி இல்லை, தேர்தல் பூத்தைக்

கைப்பற்றலை... அவ்வளவு அழகான தேர்தல்! எனக்கு இங்கே நம்ம ஊரில் நடந்த மதுரை இடைத் தேர்தலை நினைச்சுப் பெருமூச்சுதான் வந்தது!’’

‘‘ராமர் எங்கே இன்ஜினீயரிங் படிச்சார்னு கலைஞர் சொல்லி, இங்கே பத்திக்கிச்சே...அதைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?’’

‘‘ராமரைக் கடவுள் இல்லைன்னு சொல்ற கலைஞர், அதுக்கு மட்டும் ராஜாஜியைத் துணைக்கு அழைக்கிறார். ஆனா, ராஜாஜி சொன்னதையெல்லாம் இவர் கடைப்பிடிச்சாரா?

கொட்டுற மழையில் கோபாலபுரம் போய், மதுக்கடைகளைத் திறக்கவேண்டாம்னு கெஞ்சினாரே ராஜாஜி, அதைக் கேட்டாரா?

ஒரு கட்சியின் தலைவரா, உங்கள் கொள்கைகளைச் சொல்லலாம். ஆனா, அரசாங்கத்தின் தலைவரா இருக்கும்போது, நம்பிக்கை உள்ளவங்களுக்கும் இல்லாதவங்களுக்கும்இவர்தானே தலைவர். ‘ராமர் இன்ஜினீயரா?’னு கேட்டிருக்கவும் தேவையில்லை... ‘என் தலைவர் பெயரும் ராமசாமிதான்’னு பல்டி அடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. வார்த்தை விளையாட்டுக் களையும் மக்களின் வாழ்க்கையில் நடத்துகிற விளையாட்டுக்களையும் விட்டுட்டு, உபயோகமான வேலை களைப் பார்க்கலாம்.

யாரையும் நீண்ட நாளைக்கு ஏமாற்ற முடியாது என்பது அவருக்கே தெரிஞ்ச உண்மைதான். அது என்னவோ அவருக்கு ராமர், ராமச்சந்திரன்னாலே மனசுக்குள்ள ஒரு வெறுப்பு, பயம்தான்!’’

‘‘சேது சமுத்திரத் திட்டத்தைநிறை வேற்றுவது பற்றி உங்கள் கருத்துஎன்ன?’’

‘‘அது தொலைநோக்குப் பார்வை உள்ள திட்டம்தான். ஆனால், ஆட்சியாளர்கள் திடீர்னு அதில் காட்டுகிற அவசரத்தோட பின்னணிதான் மர்மமா இருக்குது. அதுக்கான ஒப்பந்தங்கள் ஏதேதோ பேசப்பட்டு, இப்போ அதை நிறுத்தினா பல பிரச்னைகள், கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்குமே... திரிசங்கு சொர்க்கம்னு கலைஞர் அடிக்கடி சொல்வாரே,அதில் அவர்தான் அடிக்கடி மாட்டிக்கிறார். அந்த அவசரம்தான், ரஜினிகாந்த் வரைக்கும் போய், சாமியார்களைக் கேட்டுச் சொல்லுங்கன்னு சொல்லவைக்குது போல.

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த கதைதான் இதுவும்! சேது சமுத்திரத் திட்டத்தில் அரசியலைக் கலக்காம, அறிவியலை மட்டுமே கலந்திருந்தா பிரச்னையே வந்திருக்காது. ராமர் பாலம் இருப் பதால்தான் கன்னியாகுமரிக்கு வந்த சுனாமி, ராமேஸ்வரத்துக்கு வரலைன்னு சொல்றாங்க. பவளப் பாறைகளை உடைப்பது நல்லதில் லைன்னு சொல்றாங்க. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லி, எல்லாச் சந்தேகங்களையும் துடைச்சுட்டு, அப்புறம் ஜாம்ஜாம்னு நிறைவேத்துங்க.

இதில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் ஒருத்தர் இருக்காரே... எதையும் விளக்கமாச் சொல்லமாட்டார். அவருக்கு நாலு மாசத்துக்கு ஒரு தடவை கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு, கிண்டி கத்திப்பாரா ஜங்ஷன்ல நின்னு வரைபடத்தை வெச்சுக்கிட்டு ஒரு கையை உயரத் தூக்கி போஸ் கொடுக்கத்தான் ரொம்பப் பிடிக்கும்!’’

‘‘பி.ஜே.பி. கூட்டணிக்கு ஃபெர்னாண்டஸ் உங்களுக்குத் தூண்டில் போட, நீங்கள் காங்கிரஸ் பக்கம் சாய்வதாகச் சொல்கிறார்களே?’’

‘‘என் மரியாதைக்குரிய தலைவர், மூப்பனார். அவரோடு நல்ல நெருக்கமாக இருந்த நாட்களை மறக்கவே முடியாது. சமீபத்தில் மூப்பனார் வீட்டுத் திருமணத்தில் கலந்துக்கிட்டேன். நாளைக்கே கலைஞர் வீட்டுத் திருமணத்துக்கு அழைத்தால்கூடப் போவேன். இந்த நாகரிகம் இங்கே எப்ப மீண்டும் வருமோ, தெரியலை. எனக்கு உள்ள வருத்தமெல்லாம், மூப்பனார் காலத் தில் அவ்வளவு சுதந்திரமா இருந்த காங்கிரஸ் காரங்க இப்போ கையைக் கட்டி நிக்கி றாங்களேன்னுதான்! ஜார்ஜ் ஃபெர் னாண்டஸ் என் மதிப்புக்குரிய தொழிற்சங்க வாதி. எங்களை மதிச்சுப் பேச வந்தார். பரஸ்பரம் பேசிட்டு, சந்தோஷமா டிபன் சாப்பிட்டுட்டுப் போனார். அதனால் பி.ஜே.பி. கூட்டணியில் சேர்ந்திடுவோமா என்ன?’’

‘‘ராமதாஸ், திருமாவளவன் இரண்டு பேரும் உங்கள் செல்வாக்கைக் குறைக்கத் தீவிரமா இறங்கப்போவதாக செய்திகள் அடிபடுதே!’’

‘‘அப்படியா..? தெரியாது! ‘விஜயகாந்த் ஒழிக’னு சொல்லச் சொல்ல, விஜயகாந்த் இல்லாமல் இனி தமிழக அரசியல் இல்லைனு புரியுதா? என் செல்வாக்கைக் குறைக்க முயற்சி பண்றாங்கன்னா, என் செல்வாக்கு கூடிட்டு வருதுன்னுதானே அர்த்தம்! ஜனங்க தெளிவா இருக்காங்க சார்! இரண்டு கழகங்களின் ஆட்சிகளையும் பார்த்து வெறுத்துப் போயிருக்காங்க. யார் துணையும் இல்லாம மக்களை என் வசமாக்க என்னால் முடியும். அந்த நம்பிக்கைதான் இன்னிக்கு நானும் ஒரு சக்தின்னு அந்த ரெண்டு பேரையும் உணரவெச்சிருக்கு!’’

\ நா.கதிர்வேலன்