‘‘என் குலதெய்வம் இளையராஜா!’’

ராஜா சாரைப் பற்றி எப்பவும் சிலாகிச்சுப் பேசிட்டே இருப்பார் அப்பா. ராஜா சார் மியூஸிக் எப்பவும் வீட்ல கேட்டுட்டே இருக்கும். அப்படி ரசிகனானவன் நான். பிரசாத் ஸ்டுடியோவுக்கு அப்பா கூட்டிட்டுப் போவார். தூரமா நின்னு, ராஜா சார் மியூஸிக் பண்ற அழகை ரசிச்சுப் பார்ப்பேன். என்னிக்காவது என் தலையை வருடிக் கொடுத்துச் சிரிப்பார் ராஜா. மனசு அப்படியே காத்துல பறக்கும். அப்பவே முடிவு பண்ணிட்டேன்... மவனே மியூஸிக் டைரக்டராகிடணும்னு!’’ -குழந்தையின் குதூகலத்துடன் பேசுகிறார்.

‘‘பொதுவா இசையமைப்பாளர்கள் கொஞ்சம் கூச்ச சுபாவமா இருப்பாங்க.

ஆனா, நீங்க அதுக்கு   நேர் எதிரா ஸ்ப்ரிங் மாட்டிவிட்ட ஆளு மாதிரி ஒரு துள்ளலோடு வளைய வர்றீங்க... மேடைகளில் ஆட்டம் பாட்டம்னு பின்றீங்க. எப்படி சார்?’’

‘‘ராஜா சாரை எந்த அளவுக்குப் பிடிக்குமோ அதே அளவுக்கு மைக்கேல் ஜாக்ஸ னும் உள்ளே இருக் கார். அதான் கார ணம். உள்ளுக்குள்ளே மியூஸிக் ஓடிட்டே இருந்தா துள்ளல் வரத் தானே செய்யும்!’’

‘‘பாட்டும் எழுத ஆரம்பிச்சுட்டீங்களாமே?’’

‘‘ஹைய்யோ! டியூன் போடுறப்போ சும்மா டம்மியா ஃபில்லரா வார்த்தைகளைப் போட்டு கம்போஸ் பண்றது எனக்குப் பழக்கம். ‘சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்’க்கு அப்படிஃபில் லரா போட்ட வரிகளையேயூஸ் பண்ணிட்டார் சிரஞ்சீவி சார். ‘சைலா சைலா!’னு அந்தப் பாட்டு அங்கே செம ஹிட்! தமிழ்ல ‘சச்சின்’ படத்துல ‘வாடி வாடி வாடி... கை படாத சி.டி’ சரணம் முழுக்க

நம்ம கைவண்ணம்தான். நா.முத்துக்குமார் பாராட் டினதும் ரெண்டு நாள் மிதந்தேன். இதோ, இப்போ ‘கந்தசாமி’யில் ஒரு டூயட்டுக்கு சும்மானாச் சுக்கும் வரியைப் போட் டேன். முழுப் பாடலையே என் கையில் கொடுத்துட்டாங்க.

‘எக்ஸ்கியூஸ் I,
மிஸ்டர் கந்தசாமி
ஒரு காபி குடிக்கலாம்
கம் வித் மி!
ஹாட்டா... கோல்டா...
நீயே தொட்டுப் பாரு!’  ன்னு சீண்டிகிட்டே போகுது லிரிக்ஸ்!’’

‘‘அப்புறம்... ஹீரோவா நடிக்கப் போறீங்களாமே?’’

‘‘ஆஹா! ஆந்திராவில்கூட கசியாத நியூஸ் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது? ரொம்ப நாளாவே நான் போடுற ஆட்டத்தைப் பார்த்துட்டு பல பேரு என்னை நடிக்கக் கூப்பிட்டிருக்காங்க. நான் எஸ்கேப் ஆகிட்டு இருந்தேன். ஆனா, என்னை மியூஸிக் டைரக்டரா அறிமுகப்படுத்தின எம்.எஸ்.ராஜு சார், ‘நீ ஹீரோவா எனக்கு ஒரு படம் பண்ணிக்கொடுக்கணும்!’னு உரி மையா சொன்னார். ஸ்கூல் பையனா இருந்தப்பவே என்னை இசையமைப்பாளராக்கி அழகு பார்த்த அவர் சொன்னா மறுக்க முடியுமா? ஓ.கே.சொல்லிட்டேன். ‘கந்தசாமி’, ‘சந்தோஷ் சுப்ரமண்யம்’னு தமிழ்ல ரெண்டு பெரிய படங்களும், தெலுங்கில் பவன் கல்யாண் படமும் கையில் இருக்கு. ‘முடிச்சுட்டு வந்துடுறேன்’னு பர்மிஷன் கேட்டிருக்கேன். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முங்காரு மலே’வைத்தான் பண்றோம். படம் பூரா மழைப் பிரதேசத்தில் எடுக்கப் போறதால, ‘நல்லா நனையுறதுக்குத் தயாராகிக்கோ!’னு ராஜு சார் சொல் லியிருக்கார். நடிப்பில் வெளுத்து வாங்கத் தயாரா இருக்கேன். ஆனா, ஹீரோயினோட டூயட் பாடணும்னு நினைச்சாதான் கொஞ்சம் உதறல் எடுக்குது!’’

‘‘உதறலா? உங்களுக்கா? நீங்கதான் நிஜமாவே லவ் பண்றீங்களாமே? பொண்ணு யாரு..?’’

‘‘ஐயோ, சார்! நான் ரொம்ப நல்ல பையன்! எனக்கு 27 வயசுதான் ஆகுது. ஆனா, கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வீட்ல சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க. ‘லவ் பண்ணுடா மவனே... லவ் பண்ணுடா!’னு அப்பா பாடுறார். இசையில் நான் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு.

கம்போஸிங்ல கிடாரைச் சுண்டினால், ‘இளைய நிலா பொழிகிறதே...’னு என்னையும் மீறி இளையராஜா சார் தேனாகக் கசிகிறார். சிட்டி டிஸ்கோ ஹால்ல இருந்து பட்டிக்காட்டு டீக் கடை வரைக்கும் ‘சகலகலா வல்லவன்’ படத்தின் ‘இளமை இதோ, இதோ’வை தான் புது வருஷம் பிறக்கிற நள்ளிரவு 12 மணிக்கு இப்பவும் தமிழ்நாடுகேட் குது. ‘தென்பாண்டிச் சீமையிலே...’னு எப்போ கேட்டாலும் கண்ணுல தண்ணி வருது. ராஜா சார், என் குல தெய்வம். அவர் போல ஒரு பாட்டு போட்டுட்டா, அடுத்த செகண்டே கல்யாணத்துக்கு நான் ரெடி சார்!’’

- கலக்கலாகச் சிரிக்கிறார் ப்ரசாத்!

\ ஆர்.சரண்
படங்கள்: உசேன்