வறட்சிக்கு சாவு மணி... விவசாயிக்கு ஜீவ மணி!

ப  ளிச்சென்று வந்திருக்கிறார் ‘பங்கஜ்’ ஹென்றி - மீண்டும்! ‘பாரதி கண்ணம்மா’, ‘மறுமலர்ச்சி’ எனக் கருத்தாழம் மிக்க படங்களைத் தயாரித்தவர், புத்தம் புது இயக்குநர் அரவிந்தோடு ‘அறுவடை’ செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

‘‘ஆஹா... ‘அறுவடை’ன்னு சொல்லவே இனிப்பா இருக்கே?’’

‘‘அதான் வேணும்! ஹென்றி சார்கிட்டே எப்பவும் ஒரு கொள்கை இருக்கும். வெறுமனே ஆட்டம் பாட்டம் பத்தி அவர் படம் எடுத்ததே கிடையாது. அவரோட ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு பிரச்னையைப் பேசும். ‘அறுவடை’ விவசாயிகளின் பிரச்னைகளைப் பத்திப் பேசப்போகுது’’ என்று உற்சாகமாகச் சொல்லத் தொடங்குகிறார் அரவிந்த்.

‘‘கம்ப்யூட்டர், இன்டர்நெட், செல்போன்னு விஞ்ஞானத் தின் உச்சிக்கு நாம வந்துட்டாலும், பசிச்சா சோறுதான் சாப்பிடணும். வைட்டமின் மாத்திரையை முழுங்கி பசியைத் தீர்த்துக்கிற காலம் இன்னும் வரலை. ஆனா, விளை நிலங்கள் எல்லாம் சிறப்புப் பொருளாதார மண்டலம் கிற பேர்ல அழிஞ்சுட்டு இருக்கு. நாட்டுக்கே சோறு போடுற கிராம மக்கள் பொழப்பு தேடி நகரங்களுக்குப் புலம் பெயருகிற நிலைமை! விவசாயிகளின் பிரச்னைகளை மம்மூட்டியும், அர்ஜுனும் பிரதமர் வரைக்கும் கொண்டுபோறதுதான் கதை!’’

‘‘இதை அரசியல் படம்னு சொல்லலாமா?’’

‘‘அரசியல் இருக்கு. அதைவிடப் பெருசா மனுஷனின் ஜீவாதார உரிமைகளைப் பற்றிப் பேசுற

படம். எனக்கு அரசியல் தெரியாதுங்க. அரசியலைப் பத்தின கவலையும் இல்லை. குழாயில் தண்ணீர் வரலைன்னா, ரேஷன்ல பொருட்களை ஒழுங்கா தரலைன்னா ஒரு சாமானி யனுக்குக் கோபமும் கவலையும் வருமே, அப்படி எனக்கு வந்த கோபம்தான் இந்தக் கதை. இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி சுவாரஸ்யமா பண்ணலாம்னு யோசிச்சு யோசிச்சு செதுக்கியிருக்கேன். நிலத்தில் புதுசாக ஒரு விதை போட முதல்ல சுத்தம் பண்ணணும். அதற்கு யாராவது ஒருத்தர், இரண்டு பேர் இறங்கியாகணும்ல, அந்த வேலையைத் தான் மம்மூட்டியும், அர்ஜுனும் செய்யறாங்க. வறட்சிக்குச் சாவு மணி அடிக்கவும், விவசாயிக்கு ஜீவ மணி

ஒலிக்கவும் அறப்போர் செய்கிற கிருஷ்ணனா மம்மூட்டி; மறப்போருக்கு அர்ஜுன்; இந்த இருவரும் இணைந்து நடத்துவதுதான் இந்த அறுவடை!

மம்மூட்டிகிட்டே முழுக் கதையையும் சொல்லி சம்மதம் கேட்டபோது, இன்னொரு கேரக்டருக்கு அர்ஜுன் ஓ.கே-வான்னு கேட் டோம். ‘நானும் அவரைத்தான் நினைச் சேன்’னு சிரிச்சார். இன்னொரு மெயின் கேரக்டருக்கு ‘நானா படேகரைப் போடுங்க’ன்னு ரெண்டு பேரும் பேசி வெச்ச மாதிரி சொன் னாங்க. எங்களால முடிஞ்சவரைக்கும் பாடு பட்டுப் பார்த்தோம். அவருக்கும் ஆசைதான். ஆனா, அவர்கிட்ட தேதிகளே இல்லை. அதனால அடுத்த சாய்ஸா குல்கர்னியைப் பிடிச்சுட்டோம்!’’

‘‘விவசாயிகள், அவங்க வேதனைனு இன்றைய இளைஞர்களுக்குச் சம்பந்தமில்லாத வறட்சியான ஏரியாவுக்குப் போகவேண்டியிருக்குமே?’’

‘‘உண்மைதான்! நகரத்து இளைஞர்கள் இந்த மாதிரி பிரச்னைகளைக் கண்டுக்காம இருக்காங்க. அவங்களுக்கு இந்தப் பிரச்னைகளைப் பத்தின பார்வையே இல்லைங்கிறது வருத்தமான விஷயம். உண்மையில், இது விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்னை மட்டுமல்ல; நம்ம எல்லாருக்குமான பிரச்னை. இதுல இளைஞர்களுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்குங்கிறதைச் சொல்லணும். அதேசமயம் படத்தை சுவாரஸ்யமாகக் கொண்டுபோகணும். அதுக்கு சினேகாவும், மம்தாவும் இருக்காங்க. சினேகா மேல் எனக்குப் பெரிய மரியாதை உண்டு. இன்னும் ஈரம் மிச்சம் இருக்கிற கண்களோடும், அசரடிக்கிற புன்னகையோடும் மம்மூட்டியின் மனைவியா அருமையா நடிச்சிருக்காங்க. அழகான, இளமையான காதலுக்கு அர்ஜுனும், மம்தாவும்! எப்படியோ, நல்ல விஷயம் நாலு பேருக்குப் போய்ச் சேரணும்கிறதுதான் எங்க நோக்கம்!’’

‘‘ஹென்றிக்கு மட்டும் மம்மூட்டி கால்ஷீட் கொடுக்குற ரகசியம் என்ன?’’

‘‘மம்மூட்டி பளீரென்று தன் சினிமா கணக்கைத் தொடங்கின நேரம். படங்கள் நிறைய வந்தாலும் ஒரு பரபரப்பான வெற்றி அவருக்குத் தேவைப்பட்டது. அந்தச் சமயத்துல ஹென்றி சார் தயாரிச்சு 1982-ல் வந்த ‘யவனிகா’ சூப்பர் ஹிட்! சிறந்த நடிகர்னு அதுலதான் முதல் விருது வாங்கினார் மம்மூட்டி. அந்த நன்றியை இன்னிக்கும் அவர் மறக்காமல் இருப் பதன் அடையாளம்தான் ‘அறுவடை’’’ என்கிற அரவிந்த், நெகிழ்ச்சியான குரலில் சொன்னார்...

‘‘ஊருக்கே சோறு போட்டு, வறட்சியால் சாவுக்குச் சோறாகிற விவசாயிகளுக்கு எங்களோட கண்ணீர் காணிக்கைதான் இந்தப் படம்!’’

\ நா.கதிர்வேலன்