''எப்போதாவது சந்தேகத்தின் பேர்ல போலீஸ் உங்களைப் பிடிச்சுஇருக்கா?''- கேள்வியிலேயே கிலி கிளப்புகிறார் ராம்குமார். 'எதிரி எண் - 3’ படத்துக்காக ஸ்ரீகாந்த்தை பெண்ட் கழற்றும் இயக்குநர்.

''கொலை, கொள்ளை, மிரட்டல் எதுவா இருந்தாலும், சம்பந்தப்பட்ட குற்றவாளியைப் பிடிக்கிறதுக்கு முன்னால் பல அப்பாவிகளை போலீஸ் கடக்க வேண்டி இருக்கு. சம்பவத்துக்குத் துளியும் சம்பந்தமே இல்லாத பலரும் சந்தேகத்தின் பேர்ல பிடிபட்டு, ஜெயிலுக்குப் போறாங்க. இப்படி அகப்படுறவங்களுக்கு எதுக்காகப் பிடிபட்டோம்கிற விஷயம்கூட சரிவரத் தெரியாது. அடுத்த கட்ட விசாரணை முடிஞ்சதுக்கு அப்புறம், சம்பந்தப்பட்ட ஆள் அப்பாவின்னு தெரிஞ்சு போலீஸ் விடுவிக்கும். ஆனா, வெளியே வந்ததுக்கு அப்புறம் இந்த உலகத்தோட பார்வை கொடூரமா இருக்கும். செய்யாத தவறுக்கு சிக்குற வலி இருக்கே... அது அனுபவிச்சாதான் புரியும். அப்படி பாதிக்கப்பட்டவங்கள்ல ஒருவரா வர்றார் ஸ்ரீகாந்த்!''

''மென்மையான பாத்திரங்கள்தானே ஸ்ரீகாந்த்துக்குச் சரிப்படும்... இந்தக் கதையை அவர் தாங்குவாரா?''

''சொன்னா நம்ப மாட்டீங்க... இந்த 'அப்பாவியோட வலி’யை அறிஞ்சு அவரே பல தயாரிப்பாளர்கள்கிட்ட இந்தக் கதையைத் தூக்கிட்டுத் திரிஞ்சார். 'என் நண்பன் சார்... நல்ல கதை சார்’னு எனக்காகப் பல பேர்கிட்ட போராடினார். என்

வாய்ப்புக்காக எந்த அளவுக்காகப் போராடினாரோ... அதை மிஞ்சுற அளவுக்கு இந்தப் படத்துக்காகத் தன்னை மாத்திக் கிட்டு இருக்கார்!''

''படத்தில் பூனம் பஜ்வாவின் பங்களிப்பு?''

''புலனாய்வுப் பத்திரிகையாளரா வர்றாங்க. துப்புத் துலக்க ஆரம்பித்து துணையாய் மாறும் பாத்திரம். வெளி உலகுக்குத் தெரியாமல் கம்பிகளுக்குள் நிகழும் கொடூரங்களைப் படத்தில் அப்படியே சொல்லி இருக்கேன். இளகிய நெஞ்சங்கள் இப்போதே மன்னிக்க!''