Published:Updated:

“டேய் நண்பா… கொஞ்சம் சும்மா இருடா!” - கலகல கிளப் ஹவுஸில் கதறும் மாடரேட்டர்ஸ்!

கிளப் ஹவுஸ் கதறல்கள்
கிளப் ஹவுஸ் கதறல்கள்

நமது அந்தரங்கம் அனைத்தும் அறிந்த தொழில்நுட்ப நண்பனாக மாறிவிட்டன சமூக வலைதளங்கள். ‘’சும்மா இருக்க முடியுமா?’’ என மக்களும் கிடைத்ததையெல்லாம் வைத்து வித்தை செய்து கொண்டிருக்க, ‘‘அப்போ, நாங்க மட்டும் என்ன சும்மாவா!’’ என்று சமூக வலைதளங்களும் புதுப் புது ஐடியாக்களை இறக்கி வருகின்றன.

தொலைதூர உறவுகளின் பிரிவை அவ்வளவாக உணர்த்தாது நமது ஹார்ட்டுகளை தாங்கிப்பிடிப்பது சமூக வலைதளங்களும், அலைபேசிகளும்தான். அதுவும் இந்த லாக்டெளன் காலத்தில் ஒரு நாள் ஃபோன் இல்லாம இருங்க உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று யாராவது வந்து நம்மிடம் சொன்னால்கூட, “பரவால வேணாம்” என்று சொல்லும் அளவிற்கு நமது இணைபிரியாத, நமது அந்தரங்கம் அனைத்தும் அறிந்த தொழில்நுட்ப நண்பனாக மாறிவிட்டன சமூக வலைதளங்கள்.

‘’சும்மா இருக்க முடியுமா?’’ என மக்களும் கிடைத்ததையெல்லாம் வைத்து வித்தை செய்து கொண்டிருக்க, ‘‘அப்போ, நாங்க மட்டும் என்ன சும்மாவா!’’ என்று சமூக வலைதளங்களும் புதுப் புது ஐடியாக்களை இறக்கி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் ‘ட்விட்டர் ஸ்பேஸஸ்’ என்ற வசதியை கொண்டு வந்தது. ‘‘எதோ, நல்லா தான் இருக்கு’’ என்று சமூக வாசிகள் சொன்னாலும் ‘’சில குறைகள் இருக்கு’’ என்ற நெகட்டிவ் ரிப்போர்ட்டும் அடிக்கிறார்கள்.

இந்தச் சூழலில்தான் ‘கிளப் ஹவுஸ்’ எனும் ஆப் வந்திருக்கிறது. கொரோனா முதல் அலையின் போதே iOS இல் வெளிவந்திருந்தாலும் இப்போதுதான் ஆண்ட்ராய்ட் வெர்ஷனுக்கு வந்துள்ளது கிளப் ஹவுஸ். வெளியான இரண்டே வாரங்களில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பயனர்களைப் பெற்றுள்ளது. இதில் ஒரே நேரத்தில் சுமார் ஐந்தாயிரம் பேர் வரை ஒன்றுகூடி கதைக்க முடியும். ‘லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வருவோம்’ன்னு தற்போது ஸ்பேஸஸையே ஓவர்டேக் செய்துள்ளது இந்த கிளப் ஹவுஸ்.

“டேய் நண்பா… கொஞ்சம் சும்மா இருடா!” - கலகல கிளப் ஹவுஸில் கதறும் மாடரேட்டர்ஸ்!

இதில் மீட்டிங் போடும்போது என்னதான் இதன் கன்ட்ரோல் ஒருவர் கையில் இருந்தாலும் கூட இதிலும் வழக்கமான ஆன்லைன் கிளாஸ்களில் நடக்கும் ரகளைகளுக்கு பஞ்சமில்லை.

மாடரேட்டர் பேச சொன்னால் பேசாமல் இருப்பது, இல்லையெனில் சம்பந்தமே இல்லாமல் பேசுவது, மைக்கை ஆன் & ஆஃப் செய்து விளையாடுவது போன்ற சேட்டைகள் அரங்கேறி வருகிறது.

அந்த சேட்டைகளின் மீம் தொகுப்பு இங்கே!

அடுத்த கட்டுரைக்கு