எல்லாத் திருமணங்களிலும் சில கேரக்டர்கள் எப்போதும் ஆஜராகி விடுவார்கள். ‘அட ஆமாம்ல’ என சொல்ல வைக்கும் சில கேரக்டர்கள் உங்களுக்காக...
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவிதவிதமாக போட்டோக்களை எடுத்துத் தள்ளும்
‘தட் செல்ஃபி குரூப்’.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
‘ஒலிக்கும் எல்லாப் பாட்டுக்கும் தாளத்துக்கு தப்பாமல் ஓரே ஸ்டெப்பில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் அங்கிள்.

உங்களைக்காட்டிலும் உங்கள் திருமணத்தில் அக்கறைக்காட்டும் ஆன்ட்டி

‘நமக்கு சோறுதான் முக்கியம் பாஸ்’ கேரக்டர்.

கழுத்தில் கேமராவுடன் புகைப்படக் கலைஞராக வலம்வரும் மணமகனின் பெஸ்ட் ஃப்ரெண்டு.

எல்லாரும் திரும்பி பார்க்கும் வகையில் எப்போதும் சத்தமாக சிரித்துக்கொண்டே இருக்கும் குழு.

அடிக்கடி டி.ஜேவிடம் சென்று பாட்டை மாற்றச் சொல்லி கேட்டுக்கொண்டிருக்கும் நபர்.
ஆர்ட் : Vipin Photogaphy, சென்னை
