“இல்லேன்னா... வரும்போது ஏதாவது வாங்கிட்டு வரச்சொல்வாளே..!”
- வேம்பார் மு.க.இப்ராஹிம்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
“நான் அரசியலுக்கு முழுக்கு போட்டதைப் பற்றி மக்கள் என்னய்யா பேசிக்கிறாங்க?”
“அரசியல்ல இப்படி ஒரு ஆள் இருக்கிறதே இப்பதான் தெரிஞ்சதாம் தலைவரே!”

- எஸ்.முகம்மது யூசுப்
"எதிரிப்படை நம்மை நாலாபுறமும் சுற்றி வளைத்துவிட்டது மன்னா!"
"திக்குகள் எட்டு என்பதை அவனுக்குப் புரிய வைக்கிறேன் அமைச்சரே!"

- அஜித்
“கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சணும்யா!’’
``அந்த டெண்டரை எனக்குத் தந்துடுங்க தலைவரே!’’

- எஸ்.முகம்மது யூசுப்