"அவரைச் சந்திக்க வர்ற எல்லோரையும், அவர் வீட்டில நடந்த ஐ.டி ரெய்டுகளோட ஆல்பங்களை எடுத்துப் பார்க்கச் சொல்றாரே...!"

- பழ.அசோக்குமார்

"என்ன... அந்த ஜவுளிக்கடையிலே அவ்வளவு லேடீஸ் கூட்டம்...?"

"டிக் டாக் பிரிவுனு ஒண்ணு இருக்கு. பிடிச்ச சேலையை எடுத்துக் கட்டிக்கிட்டு டிக் டாக் வீடியோ பண்ணலாம்..."

பழ.அசோக்குமார்

"புறாவின் கழுத்தில் என்ன போஸ்டர் வந்துள்ளது அமைச்சரே?"

"போருக்குச் சென்றால் உங்கள் நிலைமை என்னவென்று விளக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மன்னா அது!"

- தஞ்சை சுபா

"இது நிச்சயம் போர் ஓலையாகத்தான் இருக்க வேண்டும் மன்னா!"

"எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே?"

" `டாய்லெட்டில் அமர்ந்தவாறு படிக்கவும்' என்று முன்குறிப்பு எழுதப்பட்டுள்ளது!"

- அஜித்