“நீ வேற... மக்களுக்குக் காசு கொடுக்கிறதுக்குப் பதிலா, ஜெயிக்கும் எம்.எல்.ஏ-வுக்குக் கொடுத்து நம்ம பக்கம் இழுக்கப்போறாராம்.’’

- ரஹீம் கஸ்ஸாலி

"தலைவரோட உரையை வழக்கமா மொழிபெயர்க்கிறவரை ஏன் கழட்டி விட்டுட்டாங்க?"

"மைண்ட் வாய்ஸையும் மொழிபெயர்த்து வம்புல மாட்டிவிட்டுடுறாராம்!"

- பாப்பனப்பட்டு வ.முருகன்

"தேர்தலுக்குப் பின், ஜெயித்த மாற்றுக்கட்சியினர் அனைவரும் கூண்டோடு எங்கள் கட்சியில் இணைந்துவிடுவதால், இனி அநாவசியமாக தேர்தலில் போட்டியிட வேண்டாம் என எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது!"

- வி.சி. கிருஷ்ணரத்னம்

"நான் எப்போதும் ஆளும் கட்சியில்தான் இருக்கிறேன் என்ற அடிப்படை விஷயம் தெரியாதவர்கள்தான் என்மீது அடிக்கடி கட்சி மாறுவதாகக் குற்றம் சுமத்துகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்..."

- அஜித்