"கூட்டம் கலைந்துகொண்டிருப்பதால் தலைவர் வாகன நிறுத்தம் வரை உங்களோடு நடந்துகொண்டே பேசுவார் என்பதை..."

- அஜித்

ஓட்டு எண்ணிக்கையில் கொஞ்ச நேரம் லீடிங்ல இருந்து கடைசியில்தான் நம்ம தலைவரு தோற்றாருல்ல?

அதனால்?

அதே மாதிரி கொஞ்ச நாள் அவரை எம்.பி ஆக்கணுமாம்.

- ரஹீம் கஸ்ஸாலி

“என் டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் நார்மல் டாக்டர்!”

"அந்த லேப்கூடப் போட்டிருந்த கான்ட்ராக்டை இன்னைக்கே கேன்சல் பண்ணிடறேன்!"

- அஜித்

“ஸ்விஸ் பேங்குல அக்கவுன்ட் வெச்சிருக்கிறது என் பினாமிதான்னு சி.பி.ஐ-க்கு எப்படித் தெரிஞ்சது?”

``நாமினியா உங்க பேரைப் போட்டு வெச்சா எப்படித் தெரியாம இருக்கும் தலைவரே?’’