"கப்பம் கட்டக்கூடப் பணம் இல்லாததால்தான் எதிரி போர் தொடுத்திருக்கிறான் என்பதை எடுத்துச்சொல்லிப் புரிய வையுங்கள் தளபதி!"

- அஜித்

“தனி மரம் என்றுமே தோப்பாகாது..!’’

"நீங்க நினைச்சா, தோப்பு வேணும்னா தனி மரம் ஆயிடும் தலைவா..!’’

- வி. ரேவதி, தஞ்சை

“எதற்காக இந்தப் பாடலுக்கு ‘கஜானா’ என்று தலைப்பு வைத்துள்ளீர் புலவரே?”

"இப்பாடலில் பொருள் கிடையாது மன்னா!"

- அஜித்

“அந்த டாக்டர் டைரக்டர் மாதிரி நடந்துக்கறாரா?”

``ரெண்டரை மணிநேரத்துல கதையை முடிச்சுடறாரே!’’