``என்ன ஆச்சு?’’

``ஒவ்வொரு நாளும் எந்த ராசிக்கு நாள் நல்லா இருக்குமோ, அந்த ராசிக்குத் தலைவர் தாவிடுறார்!’’

- கி.ரவிக்குமார்

``கல்யாணம் முடிஞ்சதும் உன் ஹஸ்பண்ட் எதுக்கு `சிறப்பு அந்தஸ்தை’ ரத்து பண்ணிட்டேன்னு சொன்னாரு?’’

``லவ் பண்ணும்போது எல்லா விஷயத்துக்கும் என்கிட்ட பர்மிஷன் வாங்கின மாதிரி இனி இருக்க மாட்டாராம்’’

- மாணிக்கம், திருப்பூர்

“அந்த டாக்டர் குடும்பத்தில் ஒருத்தர்

மாதிரி பழகுவார்!”

“இருக்கட்டுமே. அதுக்காக, ‘வந்த உடனே கிளம்புறீங்களே... நாலஞ்சு நாள் தங்கிட்டுப் போங்க’ன்னு சொல்றது நல்லாவா இருக்கு?”

- எஸ்.முகம்மது யூசுப்

``உங்களை பயமுறுத்துவதற்காக, போலியான போர் ஓலையைத் தளபதி கொண்டுவந்தாரென்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள் மன்னா?’’

``எனக்குத் தொடை நடுங்கியதைப்போல, அவருக்கு நடுங்கவில்லையே!’’

- தி.சிவசங்கரி