``அது ஒரு மூணு கிலோ மீட்டருக்கு இருக்கும்!’’

- கி.ரவிக்குமார்

``தலைவரே தனக்கு பல நாடுகள்ல சொத்து இருக்குன்னு கிளப்பி விட்டிருக்காராமே..?’’

``அப்பத்தான் சி.பி.ஐகாரங்க தலைவரை ஒவ்வொரு நாடா அழைச்சிட்டுப் போய் விசாரணை பண்ணுவாங்களாம்!’’

- வி. ரேவதி, தஞ்சை

``கட்சியில கடைசித் தொண்டன் இருக்கும் வரை கட்சி இருக்கும்னு மேடையில பேசிட்டேன்யா!’’

``என் ஒருத்தனை நம்பி நீங்க இப்படிப் பேசினது ரொம்ப சந்தோஷமா இருக்கு தலைவரே!’’

- எஸ்.முகம்மது யூசுப்

``நிலாவுக்கு விண்கலம் அனுப்பிய நமது விஞ்ஞானிகளைப் பாராட்டுகிறேன். விரைவில் பொதுமக்களின் வசதிக்காக நிலாவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என்பதை இந்த நேரத்திலே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.’’

- க.சரவணகுமார்