Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஜோக்ஸ்

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ்

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

``கடலில் இருக்கும் உயிரினங்கள் தாகத்தால் தவிக்கக்கூடாது என்பதற்காகத்தான் மழைநீரைக் கடலில் சேர விட்டோமே தவிர...!’’

ஜோக்ஸ் - 3

- கி.ரவிக்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஜோக்ஸ் - 3

“பிறந்த நாள் அதுவுமா மன்னர் அப்செட் ஆயிட்டாரே ஏன்?”

“நூறுவகை புறாக் கறி சமையல், விரைவாக ஓட எளிய வழிகள், சமாதானக் கொடியின் வரலாறு... இந்த மாதிரியான புத்தகங்கள் அன்பளிப்பாக வந்திருக்காம்!”

- எஸ்.முகம்மது யூசுப்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism