“பதற்றப்படாதீங்க... பேங்க் நஷ்டத்துல இயங்குறதால கரன்ட் பில் சார்ஜுன்னு நாங்கதான் பிடிச்சிருக்கோம்..!’’

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

“அந்த இன்ஸ்பெக்டர் கலைநயமிக்கவருன்னு எதை வச்சு சொல்ற..?”

“ரவுடிகளுக்கு மாவுக்கட்டைப் போட்டுட்டு அதுமேல டாட்டூ வரைஞ்சும் அனுப்பியிருக்காரே..!”

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

“எனக்கு ஞாபக சக்தி அதிகமாயிட்டே இருக்குது கமலா!”

“புரியுதுங்க. அது ஞாபக மறதி!”

- கி.ரவிக்குமார்

“தமிழகத்தில் உள்ள பெரிய ஏரிகள் எத்தனை?”

“பில்டர்ஸ் யாராவது கேட்டாங்களா சார்?”

- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்